சனி, 15 பிப்ரவரி, 2014

உத்திரபிரதேசம் முசாபர் நகர் கலவரத்துக்கும் தருமபுரி கலவரத்துக்கும் ஒரே காரணம் பெண்கள் கடத்தல் கற்பழிப்பு

அங்கே பறிக்கப்பட்டது 36 உயிர்கள்
இங்கே எரிந்துபோனது 40 குடிசைகள்

உத்திரப் பிரதேச முசாஃபர் நகர் கலவரத்துக்கு என்ன காரணம்?

“குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேரந்த பெண்களை வேற்று சமுகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குறிவைத்து காதல வலையில் விழ வைக்கிறார்கள் என்ற காரணத்தை முன்வைத்து,

ஒரு வகையான சமூக இறுக்கம் உத்திரபிரதேச முசாஃபர் நகரில் நீண்ட நாட்களாகப் புகைந்து வந்தது. ஒரு காதல் அதையடுத்து ஒரு கொலை. அதற்குப பழிவாங்க இரண்டு கொலைகள் என்று ஆரம்பித்த கலவர நெருப்பு, இரண்டு மாதகாலமாகியும் இன்னும் கனன்று கொண்டிருக்கிறது.

அடர்த்தியான திராவகத்தை விடபும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய இது போன்ற கலவரங்களை தங்கள் அரசியல் லாபங்களுக்காக ஆட்சியாளரும் எதிர்க்கட்சியினரும் கையாளும் விதத்தைப் பார்க்கிறபோது பதற்றம் அதிகமாகிறது.”


இதுதான் முசாஃபர்நகர் கலவரத்துக்கு காரணம் என்கிறது 6.11.2013 ஆனந்த விகடன்.

தருமபுரி கலவரத்துக்கு என்ன காரணம்?

“குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள்; மற்ற சமூக இளம் பெண்களைக் குறிவைத்து காதல் வலையில் வீழ்த்திப் பணம் பறிப்பதாக தருமபுரி மாவட்டம் முழுக்க நீண்ட காலமாக ஒரு விவகாரம் புகைகிறது.

காதல் திருமணம் செய்யும் இளைஞர்கள் அந்தப் பெண்ணோடு சில வாரம் குடும்பம் நடத்துவார்களாம். உடனே பெண்ணின் பெற்றோரைப் பார்த்துப பேசும் உள்ளூர் சாதிப் பிரமுகர்கள்; தம்பதிகளைப் பிரித்து ஒப்படைக்க லட்சக்கணக்கில் பணம் கேட்பார்களாம். லட்சங்கள் கைமாறினால் பெண்ணைப் பெற்றோரிடம் ஒப்படைத்து விடுவார்களாம்.

காதல் மணம் புரிந்த அந்த இளைஞருக்கும்; வருமானத்தில் பங்கு கொடுப்பதோடு; அதே பாணியில் அடுத்த பெண்ணை மயக்குவதற்கு ஊக்கம் தருகிறார்கள். பணத்துக்கும் பெண்ணுக்கும் ஆசைப்பட்டு சில இளைஞர்கள் அந்த காதல் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படி பணத்தை நோக்கமாக வைத்து அரங்கேற்றிய வலியும் இந்த வெறியாட்டத்திற்கு காரணம் என்கிறார்கள்.”


-இதுதான் தருமபுரி கலவரத்திற்கு ஜூனியர் விகடன் சொன்ன காரணம் (14.11.2012)

அங்கே பெண்களைக் கடத்தி கற்பழிப்பவர்கள் யார் என்பதை 6.11.2013 நாளிட்ட ஆனந்த விகடனும் அடையாளப் படுத்தவில்லை.

இங்கே பெண்களைக கடத்தி கற்பழித்து - பணம் பறிக்கும் காட்டுமிராண்டி தேசவிரோதக் கும்பலை யார் என ஜூனியர் விகடனும் அடையாளப் படுத்தவில்லை.


பட்டியல் சாதியினர் வன்கொடுமைச் சட்டம் இருக்கிறது என்ற தைரியத்தில் திட்டமிட்டு பிற சாதிப் பெண்களைச் சீண்டி வேடிக்கைப் பார்க்கிறார்கள் என 12.11.2012 தினமணிதான் இங்கே பெண்களைக் கடத்தி பணம் பறிப்பவர்கள் பட்டியல் சாதி யினரே என அடையாளப் படுத்தியது.

இது கூட சரியான அடையா ளப்படுத்துதல் இல்லை. இங்கே பெண்களைக் கடத்தி பணம் பறிப் பவர்களை பட்டியல் சாதியினர் என்று அடையாளப் படுத்தினால் போதுமா? அது திருமாவளவன் கட்சியைச் சேர்ந்த கும்பல் என்பது யாருக்குத் தெரியாது?

ஏன் எந்தப் பத்திரிகையும்; ஏன் எந்தத் தொலைக்காட்சியும் இந்த உண்மையை திரைபோட்டு மூடி மறைத்தது?

பட்டியல் சாதியினர் என்று பொதுவாகச் சொன்னால் ஒட்டு மொத்த தலித் சாதியினருமா இதைச் செய்கிறார்கள். பழங்குடியினரும் கூட (றீஜுedற்யிe வீrஷ்ணுeவி)பட்டியல் சாதியினர்தான் அவர்களுமா இந்த சமூகவிரோத செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள்?

36 உயிர்களைப் பறித்த முசாஃபர் நகர் கலவரத்தை கலவர நெருப்பு கனன்று கொண்டு இருக் கிறது என மென்மையாகத்தான் ஆனந்தவிகடன் சொல்கிறது.


40 குடிசைகள் எரிந்து போனதை வெறிச்செயல் என்கிறது ஜூனியர் விகடன்.

முசாஃபர் நகர் கலவரத்தை அடர்த்தியான திராவகத்தைக் கவனமாகக் கையாள வேண்டும் என்று சொல்லும் ஆனந்த விகடனும்; தருமபுரி கலவரத்தை வெறிச்செயல் எனச் சொல்லும் ஜூனியர் விகடனும் ஒரு கூரையின் கீழிருந்து தான் வெளிவருகிறது.
ஏனிந்த பாரபட்சம்?

முசாஃபர் நகர் கலவரத்துக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து ஆனந்த விகடன் சொல்லா விட்டாலும் - பிரண்ட் லைன் பத்திரிகை அவர்கள் முஸ்லீம்கள் என்று அடையாளப் படுத்தியுள்ளது. (அக்டோபர் 4, 2013).


நல்ல அழகான முஸ்லீம் இளைஞர்களைத் தேர்தெடுத்து ஹிந்து பெண்களை மயக்கு வதற்காக மசூதிகளில் பயிற்சி அளிக்கிறார்கள். மொபைல் போன்களையும்;

மோட்டார் பைக்குகளை அந்தப் இளைஞனுக்கு கொடுத்து ஹிந்து பெண்களை மயக்கும்படிக் கூறுகிறார்கள். மறுக்கிற ஹிந்துப் பெண்ணை ஈவ் டீசிங் செய்வது; துரத்தி தொந்தரவு செய்வது; கற்பழிப்பது என்று செயல் படுகிறார்கள் அந்தப் பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர்கள் என இந்துக்கள் குற்றம் சாட்டுகிறார் கள் என்கிறது பிரண்ட் லைன்.

(good looking Muslim youngmen are identified and trained in madrassas to woo Hindu women. They are given mobile phones and motor bikes, which they can use to pursue Hindu women who eventually fall for them as they are also trained to be modern. If the Hindu women resists the Muslim youth will indulege in rape; molestation; eve-teasing, the Hindu nationalists claim.)

ஜீன்ஸ் பேண்டும்; கூலிங் கிளாசும் போட்டுக் கொண்டு பெண்களை மயக்குகிறார்கள் தலித் இளைஞர் என்று ராமதாஸ் சொன்னவுடன் அவரைப் பாய்ந்து, பிடுங்கி, கேலி பேசியவர்கள்

முசாஃபர் நகர் முஸ்லீம் இளைஞர்கள் மொபைல் போன்களுடன் மோட்டார் பைக்கில் சுற்றி ஹிந்து பெண்களை மயக்குகிறார்கள் என்பது குறித்து என்ன சொல்கிறார்கள்?

ஜீன்ஸ் பேண்ட்; கூலிங் கிளாஸ்; மொபைல் போன்; மோட்டார் பைக் போன்ற வற்றைக் கண்டு எல்லா பெண்களும் இதற்கு மயங்கு வார்கள் என்பது இதற்கு அர்த்த மல்ல. சபல புத்தியுள்ளவர்கள் எல்லா சாதிகளிலும், எல்லா மதங்களிலும், எல்லா நாடுகளிலும் இருக்கவே செய்கிறார்கள். அவர்களின் சபல புத்தியைப் பயன் படுத்தி; அவர்கள் கெடுக்கப் படுவதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்? எப்படி அனுமதிக்க முடியும்?

இனி- முசாஃபர் நகர் கலவரம் குறித்து பிரண்ட் லைன் பத்திரிகைச் செய்தியை விரிவாகப் பார்ப்போம்.

காவல் (kawal) என்பது முசாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள பெரிய கிராமம். முஸ்லீம்களும்; தலித்துகளும்; ஜாட் சமூகத்தினரும் வாழும் கிராமம். ஜாட் சமூகத்தினர் நில உடைமையாளர்கள். முஸ்லீம் தலித் ஆகிய சமூகங்கள் பெரும்பாலும் ஜாட் சமூகத்தவர் களின் நிலங்களில் கூலி வேலை பார்ப்பவர்கள்.

1992 பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது கூட இங்கே கலவரம் எதுவும் நடக்கவில்லை. அதனால் காவல் கிராமம் நட்புணர்வுக்கும் நல்லிணக் கத்திற்கும் புகழ் பெற்ற ஊராகவே இருந்தது.

தென்மாவட்டங்களில் சாதி கலவரங்கள் நடந்த போது கூட வட மாவட்டத்தில் வன்னியர் களும் தலித்துகளும் நல்லிணக் கத்தோடு தான் இருந்தார்களே அது போல,

பாபர் மசூதி இடிப்பின் போது கூட நல்லிணக்கத்தோடும் நட்புணர்வோடும் இருந்த இந்த கிராமத்தில் - 2013 செப்டம்பர் முதல் வாரத்தில் திடீரென பயங்கரக் கலவரம் ஏற்பட்டு 36 உயிர்கள் பலியாகிவிட்டன. ஏன்?

ஒரு முஸ்லீம் இளைஞன் ஜாட் சமூக இளம் பெண் (minor girl)) ஒருவரை தொந்தரவு (teasing) செய்திருக்கிறான். இதை அந்த இளம் பெண்ணின் சகோதரர்கள் கண்டித்திருக்கிறார்கள்.

இது மோதலாகி அதில் அந்த முஸ்லீம் இளைஞன் கொல்லப்படுகிறான். இதற்குப் பழிவாங்கும் நடவடிக் கையாக - அந்தப் பெண்ணின் இரு சகோதரர்களையும் முஸ்லீம்கள் கடத்திக் கொன்று விடுகிறார்கள்.

கொல்லப்பட்ட ஜாட் சமூக இளைஞர் இருவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அப்பகுதியிலிருந்து ஆயிரக் கணக்கில் ஜாட் சமூகத்தினர் திரண்டுவந்துள்ளனர். இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு டிராக்டர், மோட்டார் பைக்கில் திரும்பிய ஜாட் சமூகத்தினர் -
காவல் கிராமத்தில் உள்ள முஸ்லீம் குடியிருக்கும் பகுதிகளுக்குள் புகுந்து முஸ்லீம் வீடுகளையும் கடையையும் அங்கிருந்த மசூதியையும் தாக்கி சிதைத்திருக்கிறார்கள். முஸ்லீம்கள் தப்பி ஓடி பிழைத்திருக்கிறார்கள்.

காவல் கிராமத்திற்குள் நுழைந்த ஜாட் சமூகத்தினர் வெட்டு கத்திகளோடும்; நாட்டுத் துப்பாக்கிகளோடும் வந்து எங்கள் சொத்துக்களை அழித்தார்கள்.
“பாக்கிஸ்தானுக்கு ஓடிப்போ.. இல்லை கல்லறைக்குப் போ..

ஹிந்து ஒற்றுமை வாழ்க..

எங்கள் ஒரு உயிருக்கு உங்கள் நூறு உயிர்களை எடுப்போம்.”

என்று கோ­மிட்டார்கள். என்கிறார்கள் அங்குள்ள முஸ்லீம்கள்.

ஜாட் சமூக இளைஞர்களைக் கொன்றிருக்கக் கூடாது என்பதை ஒத்துக் கொள்கிறேன். இதற்காகக் குற்றவாளிகளைப் பிடித்து தண்டிக்க வேண்டும். இந்த சண்டையில் சம்மந்தமில்லாத நாங்கள் சுற்றி வளைக்கப் பட்டோம். இப்போது எங்கேயும் போக வழியல்லாமல் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறார் ஒரு முஸ்லீம்.

உத்திரப் பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் ‡ ஜாட் சமூகத்தினர் தங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு கூட்டம் கூட்டு வார்கள். அதற்கு பெயர் மகா பஞ்சாயத் அதாவது ஜாட் சமூகப் பொதுக்குழு. இந்த முறை அந்த மகா பஞ்சாயத்தைக் கிராமம் கிராமமாகக் கூட்டினார்கள். இது, முஸ்லீம் அராஜகத்திலிருந்து ஜாட் சமூக கெளரவத்தைக் காப்ப தற்காக என்கிறார்கள்.
இந்த மகா பஞ்சாயத்து கூட்டத்தில் - பிஜேபி தலைவர்களான குகும்சிங்; சங்கீத்ராம்; சுரேஷ்ரானா;

பாரதிய கிசான் சங்கத் தலைவர்களான நரேஷ் திக்காயத்; ராஜேஷ் திக்காயத் (இவர்கள் இருவரும் பாரதீய கிசான் சங்கத்தைத் தோற்றுவித்தவரும்; ஜாட் சமூகத்தவரால் குலபதி என போற்றப் பட்டவருமான மகேந்திர சிங் திக்காயத்தின் மகன்கள்) காங்கிரஸ் கட்சித் தலைவர் - ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஹரேந்திரசிங் மாலிக் போன்றோரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இதேபோல்- அனைத்துக் கட்சிகளிலும் இருக்கின்ற வன்னியர்களும் விடுதலைச் சிறுத்தைகளின் பெண் கடத்தலுக்கு எதிராக தருமபுரி கலவரத்தின்போது ஒரு கூட்டத்தை கூட்டிக் குரல் கொடுத் திருப்பார்களேயானால் - ஆதிக்க சாதியினர் நத்தம் காலனிக்குள் நுழைந்து தலித் வீடுகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து எரித்திருக்கிறார்கள். அண்ணா நகர் மற்றும் கொண்டாம்பட்டி தலித் காலனிகளுக்குள் நுழைந்து வீடுகளைக் கொளுத்தினார்கள்.

அவர்களைத் தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வன்னியர்களுக்கு எதிராக வி­ம் கக்கும் தைரியம் கருணாநிதிக்கு வந்திருக்குமா?

தலித் வீட்டு 50 ஆண்டு கால சேமிப்பான நகைகளையும்; பணத்தையம் கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டார்கள் என நல்லக்கண்ணுக்கு கள்ள ஒப்பாரி வைக்கும் தைரியம் வந்திருக்குமா?

தலித் வீடுகளில் புகுந்து கேஸ் சிலிண்டர்களை வன்னியப் பெண்கள் தூக்கிக் கொண்டு ஓடினார்கள் என நம் குலப் பெண்கள் குறித்து பழி சுமத்த கொங்கு சாதி வெறியன் கொளத்தூர் மணிக்கு தைரியம் வந்திருக்குமா?

காட்டிக் கொடுக்கும் எட்டப் பனாக காக்கை வன்னியனாக மாறி ‡ வன்னியர்கள் வன்கொடுமை யாளர்கள் என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏவான பாலகிருஷ்ணனுக்கு பொய் அறிக்கை எழுதும் தைரியம் வந்திருக்குமா?

ஜாட் சமூகத்தினரிடையே உள்ள அந்த ஒற்றுமை இல்லாத தால்தான் தருமபுரி கலவரத்தின் போது கண்டவனும் வன்னியர் சமுதாயத்திற்கு எதிராய் அறிக்கை விட்டு வன்னியர்களை இழிவுபடுத்தினார்கள்.



உத்திரப் பிரதேச மகா பஞ்சாயத்து தலைவர்கள் - 36 கொலைகள் விழுந்த பின்பும் - நம் பெண்களின் கெளரவம் காக்க நம் மகள்களையும்; மருமகள் களையும் காப்பாற்ற
நம் பெண்கள் அச்சமின்றி நடமாட ஒருங்கிணைந்து போராட வாரீர் என ஜாட் சமூகத்தினர் தங்கள் சமூகத்தினருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

இது குறித்து - பெரும்பான்மைச் சமூகங் களின் மன உணர்வைக் காயப் படுத்த அனுமதிக்க முடியது.

ஒருங்கிணைந்து போராடா விட்டால் நம் பெண்கள் வெளியில் நடமாட முடியாது-
என்கிற உணர்வுகள், தான் பார்த்த எல்லா கிராமங்களிலும் ஏற்பட்டிருக்கிறது என்கிறது பிரண்ட்லைன்.

எங்கள் பெண்களைக் காக்க வேண்டும் என்ற உணர்வில் எங்களுக்குள் நான் ஜாட்; நான் ஹரிஜன் என்ற பேதமெல்லாம் கிடையாது. என பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறியதாகவும் பிரண்ட் லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

அங்கே - பெண்கள் மீதான முஸ்லீம் களின் அராஜகத்தை எதிர்த்து சாதி வித்யாசங்களை மறந்து - ஹிந்துக்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டிருப்பதை போலத்தான் - இங்கே அனைத்து சமுதாயப் பேரவை உருவானது. அதற்கு தலைவரானதற்காக - ராமதாசை - சாதிதாஸ் என்று எழுதிக் கொச்சைப் படுத்திய ஜூனியர் விகடனுக்கு உத்திரப் பிரரேசத்தில ஏற்பட்டிருக்கும் உணர்வை இந்து மத வெறி என்று எழுதும் துணிவு பிறக்குமா?

36 கொலைகள் விழுந்த பிறகும் அங்கே ஜாட்கள் ஊருக்கு ஊர் மகா பஞ்சாயத்தைக் கூட்டு கிறார்கள். ஜாட் சமூக கெளரவம் காக்க ஒருங்கிணைந்து போராடுவோம் என அறிவிக்கிறார்கள்.


ராணுவம் வரும் என்று அரசு அச்சுறுத்தியபோது - “அனுப்பு.. அதையும்தான் பார்க்கிறோம்” என சவால் விடுகிறார்கள்.

அங்கே குற்றம் செய்த மதத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் தங்கள் ஊர்களை விட்டுஅகதி முகாம்களில் தஞ்சமடைந்திருக் கிறார்கள்.
இங்கே என்ன நிலைமை?

பெண்களைக் கடத்தி பணம் பறிப்பதையே தொழிலாகக் கொண்ட திருமாவளவன் கும்பல் ஊருக்கு ஊர் வன்னியர்கள் மீது வாய்கூசும் படியான வார்த்தை களால் நம் மன உணர்வுகளைக் காயப்படுத்துவதைத் தடுக்க ஜெயலலிதா அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தண்டிக்க வேண்டிய இந்தக் குற்ற வாளிகளை தண்ணீர் தெளித்து விட்டுவிட்டு நத்தம் காலனியைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங் களில் உள்ள வன்னியர்களை (பள்ளி மாணவர்கள் உட்பட) வேட்டையாடி 230க்கும் மேற்பட்டோரை சிறையி லடைத்துக் கொடுமைப்படுத்தி - நான்கு மாதங்களுக்குப்பின் பிணையில் விட்டுள்ளது.
500பேரைக் கைது செய்ய வேண்டும். 250 பேரைத்தான் கைது செய்திருக்கிறோம்.

மீதி பேரைத் தேடுகிறோம் என்று சொல்லி நத்தம் காலனியில் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங் களில் ஆண்களே நுழைய முடியாத அளவுக்கு அராஜகம் செய்து வன்னியர்களை ஜெயலலிதா அரசு.

36 உயிர்பலிக்கு காரணமான முசாஃபர் நகர் பகுதியில் கூட இத்தகைய ஒடுக்குமுறை இல்லை.

கலவரத்துக்கு காரணமான விடுதலைச் சிறுத்தைகளை விட்டுவிட்டு எதிர்வினையாற்றிய வன்னியர்களை ஒடுக்கிவிட்டால் கலவரங்கள் ஓய்ந்துவிடுமா?

தருமபுரியில் அடக்கினால் - நாளை பரமக்குடியில் வெடிக்கலாம்.

பரமக்குடியில் அடக்கினால்- நாளை மறுநாள் தூத்துக் குடியில் வெடிக்கும்.

திருமாவளவன் கும்பல் அராஜகத்தை அடக்கி அழிக்காத வரை கலவரங்கள் அங்கங்கே அரசு அடக்குமுறைகளை மீறி வெடித்துக் கொண்டே தானிருக்கும்.

முசாபர் நகர் கலவரமும்; தருமபுரி கலவரமும் சொல்வது என்ன?

பெண்கள் மீது கை வைக்கும் பொறுக்கிகளை எந்த சமூகமும்; எந்த மதமும் நீண்ட நாள் பொறுத்துக் கொள்ளாது என்பதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக