சனி, 13 ஏப்ரல், 2013


வைகோபால்சாமி நாயுடுவின் கூலி மேளமாகி கொட்டி முழக்கும் தமிழருவி மணியன்


ஜூனியர் விகடன் விளம்பரம் தருகிறது என்பதற்காக

வைகோபால்சாமி நாயுடுவின்
கூலி மேளமாகி
கொட்டி முழக்கும்
தமிழருவி மணியன்





"காதலை எதிர்ப்பவர்களைத் தூக்கி எறியுங்கள்'' என்ற தலைப்பில் தமிழருவி மணியன் பேச்சு பற்றிய செய்திக் கட்டுரை ஒனறு 27.2.2013 நாளிட்ட ஜூனியர் விகடனிலும்,

""காதல் அறியாக் காதலர்கள்'' என்ற தலைப்பில் தமிழருவி மணியன் எழுதிய கட்டுரை ஒன்று 10.3.2013 நாளிட்ட ஜூனியர் விகடனிலும் வெளிவந்துள்ளன.

இரண்டு கட்டுரைகளும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை.

*
காந்திய மக்கள் இயக்கம் நடத்தி வரும் தமிழருவி மணியன் இப்போது சாதி மத நல்லிணக்க மாநாடுகளை அதிகமாக நடத்தி வருகிறார் என்று கூறும் ஜூனியர் விகடன்;


""சாதிகள் இல்லையடா தமிழா'' என்ற தலைப்பில் பேசியதாகவும் சாதிகள் சாகாதவரை தமிழ்ச்சாதி மேன்மையுறாது. அதனால் முதலில் சாதியைச் சாகடிக்க வேண்டும் என்றும் பேசியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
சாதியைச் சாகடிக்க வேண்டும் என்று பேசுகிற ஒரு ஆள்; சாதிகளுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்று மாநாடு நடத்துவது முட்டாள்தனமில்லையா?


சாதிகள் இருக்கட்டும் என்பவன்தான் சாதிகளுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் எனப் பாடுபடுவான். சாதிகளை சாகடிக்க வேண்டும் என்கிற ஒருவனுக்கு சாதிகளுக்கிடையே நல்லிணக்கத்தைப் பற்றிய கவலை எதற்கு?

சாதிகள் சாகாதவரை தமிழ்ச்சாதி மேன்மையுறாது என்கிற ஆள்... இது தமிழனுக்கு மட்டுமா? தெலுங்கன்; மலையாளி; கன்னடன் என்சிற அண்டை மாநிலத்தவருக்கும் சேர்த்து சொல்கிறாரா?
சாதி பேசியதால் தமிழன், மற்ற மொழிபேசும் தெலுங்கன்; மலையாளி; கன்னடனைப் போன்றவர்களைவிட எந்தெந்த வகையில் தாழ்ந்து கிடக்கிறான்?


சாதிமத நல்லிணக்க மாநாடு நடத்துகிற ஆள் - சாதி மட்டும் ஒழியவேண்டும் என்று பேசிவிட்டு; மதங்களும் ஒழியவேண்டும் என பேசாமல் ஒதுங்கிக் கொள்வது ஏன்?
சாதியைச் சாகடிக்க வேண்டும் என்பது போல - மதங்களை சாகடிக்க வேண்டும் என்று பேச தமிழருவி மணியன் துப்புக்கெட்டுப் போனது ஏன்?
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதுபோல எவன் வேண்டுமானாலும் சாதி ஒழிய வேண்டும்; சாதியை சாகடிக்க வேண்டும் என பேசலாம் -


முஸ்லீம்களிடம் சென்று முஸ்லீம் மதத்தை முதலில் சாகடிக்க வேண்டும் என்று பேசுவாரா தமிழருவி மணியன்? பேசினால் அடுத்த நிமிடம் தமிழருவி மணியன் சாகடிக்கப்படுவாரா மாட்டாரா?
இந்தியாவில் சாதிக்கலவரங்களால் செத்தவர்களை விட, செத்துகக் கொண்டிருப்பவர்களை விட, மதக்கலவரங்களால் செத்தவர்களும் செத்துக் கொண்டிருப்பவர்களுமே அதிகம் என்பது தமிழருவி மணியனுக்கு தெரியாது என்றால்அவரைப்போல் படித்த முட்டாள் யாருமில்லை என்றே அர்த்தம்.
*
சாதியைச் சாகடிக்க இவர் சொல்லும் வழி என்ன? துருப்பிடித்து இற்று விழுந்து கொண்டிருக்கிற கலப்புத் திருமணம் என்கிற பெரியார் காலத்து துருப்பிடித்த பழைய இரும்பு.
கலப்புத் திருமணம் செய்து கொள்வதால் சாதிகள் ஒழிந்திருக்கிறதா? மணமகன் மணமகள் தேவை விளம்பரங்களை பாருங்கள் தலித் பார்ப்பன தம்பதிக்கு பிறந்த, நாயுடு - முதலி தம்பதிக்கு பிறந்த, வன்னியர் - பிள்ளைக்கு பிறந்த மணமகனுக்கு - மணமகளுக்கு வரன் வேண்டும் என்றுதானே விளம்பரங்கள் வருகின்றன. இது கலப்புத் திருமணத்தால் சாதிகள் செத்துவிட்டது என்பதற்கான அடையாளமா? யாரை ஏமாற்ற இப்படி புருடா விட்டு பிழைப்பு நடத்துகிறீர்கள்?
-
ராமதாசு நாடகக் காதல், அந்தக் காதல், இந்தக் காதல் என்று ஆய்வறிக்கை வாசிக்கிறார். யாராக இருந்தாலும் காதலை எதிர்ப்பவர்களைத் தூக்கி எறியுங்கள் என்கிறார் மணியன்.


நாடகக் காதல் என்று ராமதாசு எப்போது பேச ஆரம்பித்தார்? தருமபுரி சம்பவத்திற்கு பிறகுதானே? படித்துக் கொண்டிருக்கும் மாணவியைக் கடத்தி சீரழித்துவிட்ட பிறகு... உங்கள் மகளை திருப்பி அனுப்பி விடுகிறோம். மூன்று லட்சம் கொடு நான்கு லட்சம் கொடு என்று பேரம் பேசிய சண்டாளக் கும்பலை எதிர்த்து சொன்ன சொல்தான் நாடகக் காதல் என்ற சொல்.

பெண்களைக் கடத்தி சீரழித்து - பணம் கேட்டு தூது அனுப்பி பிளாக் மெயில் செய்கிற கடத்தல் கும்பல் காம வெறியன்கள் செயலோடு காதலை சேர்த்து நாடகக் காதல் என்பதே கூட தவறான வார்த்தைப் பிரயோகம் தான்.

இந்த கடத்தல் கும்பலின் பிளாக் மெயில் நடவடிக்கைகளை எதிர்ப்பது காதலை எதிர்ப்பதா?

இந்த சந்தடி சாக்கில் தன் மகனுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்திருப்பது குறித்த பீத்தல் வேறு? யார் வீட்டில் உன் மகனுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்தாய்? ஒரு முதலியார் வீட்டில்தானே? ஒரு தலித் வீட்டில் திருமணம் செய்யவில்லையே? வாய் கிழிய பேசாதே.
இன்னும் ஒரு படி மேலே போய் என் மகளுக்கு மதம் மறுப்பு திருமணம் செய்திருக்கிறேன் என்கிறாயே; எந்த மதத்தில் மத மறுப்பு திருமணம் செய்திருக்கிறாய்? முஸ்லீம் மதத்திலா? இல்லையே. கிறிஸ்துவ மதத்தில் திருமணம் செய்வது நாடார் சாதிக்கு புதிதா என்ன? மத மறுப்பு திருமணம் என்கிறாயே.. மதம் மாறிய ஒரு தலித்துக்கா உன் பெண்ணைக் கொடுத்திருக்கிறாய்? இல்லையே. பிறகு எதற்கு இந்த பீத்தல்?
சும்மா சாதிகள் ஒழிய வேண்டும்; சாதிகள் சாக வேண்டும்; கலப்புத் திருமணம் செய்யுங்கள் அது இது என -


அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என வாரி வாரி நக்காதே - உடம்புக்கு ஆகாது.
*
10.3.2013 ஜூவியில் -

காரைக்கால் வினோதினி; ஆதம்பாக்கம் வித்யா; சீர்காழி மதியழகி இவர்கள் மீது அமிலத்தையும் பெட்ரோலையும் ஊற்றி அவர்களுடைய உயிரைப் பறித்த இளைஞர்கள் காதலாகிக் கசிந்துருகியவர்களா? விலங்கினும் கீழான இழிமக்கள் இல்லையா? இந்த அழிவை உருவாக்கும் சாத்தான்களுக்குத்தான் இன்று ஊரெங்கும் உற்சவம். என்று காதலறியா காதலர்கள் என்று கட்டுரை எழுதும் கபோதியே..

இதைத்தானேடா தர்மபுரி கலவரத்துக்கு காரணம் என்று சொன்னோம் நாங்கள்?

இதில் ஆசிட் ஊற்றியவன்; பெட்ரோல் ஊற்றியவன் என்பதில் ஒருவனும் தலித் இல்லை. இழிமக்கள்; சாத்தான்கள் என வார்த்தையைப் பொறுக்கிப் போட்டு கண்டிக்கும் தைரியம் அதனால் வந்ததோ உனக்கு?
இதில் திருமாவளவன் கும்பலைச் சேர்ந்த தலித் ஒருவன் இருந்திருந்தால் - கோழையே நீ இப்படி எழுதி இருப்பாயா?


போகட்டும் -

காதலித்த பெண்கள் மீது ஆசிட்; பெட்ரோல் ஊற்றி தீ மூட்டுபவன் மட்டும்தான் இழிமகன்கள் சாத்தான்களா?
காதலிக்கிறேன் எனக் கடத்திப்போய் கற்பழித்து சிதைத்து - தூது அனுப்பி பணப்பேரம் பேசுபவன் எல்லாம் உன் பார்வையில் இழிமகன் இல்லை? சாத்தான்கள் இல்லை? அவர்களை எதிர்த்து நீயும் பேச மாட்டாய்? அதை எதிர்ப்பவர்களை தூக்கி எரியசொல்லி கட்டளை இடுவாயோ?
நீயயல்லாம் ஒரு படித்தவன்? எழுத்தாளன்; தமிழ்அருவி என்ற வார்த்தையை சேர்த்து உனக்கு ஒரு பெயர் த்தூ... மானங்கெட்ட மனிதனே?

காரல் மார்க்ஸ் ஜென்னி காதல் குறித்தும்; ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிரபாவதி காதல் குறித்தெல்லாம் பேசும் தகுதி உனக்கில்லை என்பதை நீ முதலில் உணர்ந்து கொள்.

சாதிகள் சாகாதவரை தமிழ்ச்சாதி மேன்மையுறாது என்கிற நீ தமிழன் மேன்மையுற 2016இல் யாரை முதல்வராக்க பரிந்துரைக்கிறாய்? ஒரு தமிழனையா?

*
எதற்கெடுத்தாலும் பாரதி இதைச் சொன்னார்; பாரதிதாசன் அதைச்சொன்னார் என வாந்தி எடுக்கும் நீ..


""எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே'' 


என்று பாரதிதாசன் பாடியது உன் குருட்டுப் பார்வையில் படவில்லையோ? தமிழன் மேன்மையுற ஒரு தெலுங்கனைத்தான் பரிந்துரைப்பாயோ? நீயா தமிழ்ச்சாதி மேன்மையுறுவது பற்றிப் பேசுவது?
வைகோ எப்படிப்பட்ட தலைவன் என்பதை அவர் பின்னால் நம்பிப் போய் அவரது நாயுடு சாதி வெறியைப் பார்த்து சுவற்றில் அடித்த பந்துபோல் அந்த கட்சியை விட்டு திரும்பி வந்தவர்கள் யாரையாவது தெரியுமா? தெரியாது என்றால் கேள். முகவரிகளைத் தருகிறோம். அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்


ஜூனியர் விகடன் பக்கங்களை உனக்காக ஒதுக்கி வீணாக்குகிறது என்பதற்காக-

சும்மா
வை.கோபாலசாமி நாயுடுவின்
கூலி மேளமாகி கொட்டி முழக்காதே.
-ஆசிரியர் குழு.

பாப்பாரப்பட்டியில் கடைக்குள் புகுந்து முதலியார் பெண்ணைச் சீண்டிய பறையர் மாதலிங்கத்தை கைது செய்யக் கோரி சாலை மறியல்

தர்மபுரி கள்ள ஒப்பாரி சண்டாளர்களே!
இந்த கொலைகளையும் கொடுமைகளையும்
உங்கள் கண்கள் பார்க்காதோ? உங்கள் வாய்கள் பேசாதோ?



தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மாணிக்கமுதலித் தெருவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் அங்குள்ள பேன்சி கவரிங் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
பாப்பாரப்ட்டி அம்பேத்கார் நகரைச் சேர்ந்த பாம்பன் மகன் மாதலிங்கம் என்பவன் அந்த கவரிங் கடைக்குள் சென்று; அங்கே அந்த பெண்ணைத் தவிர யாரும் இல்லை என்றதும் கட்டிப்பிடித்து இடுப்பைக் கிள்ளி இருக்கிறான். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டிருக்கிறார். சத்தம் கேட்டு பக்கத்து துணிக்கடையில் வேலை பார்த்த இன்னொரு பெண் உதவிக்கு ஓடிவந்து - மாதலிங்கத்தை திட்டி இருக்கிறார். இவன் உடனே அந்தப் பெண்ணையும் கட்டிப் பிடித்து அராஜகம் செய்ய ஆரம்பித்திருக்கிறான். இருவரும் கத்தி இருக்கிறார்கள். அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து அவனை மடக்கிப் பிடித்து கட்டி வைத்திருக்கிறார்கள். அதற்குள் அங்கு கூடிய பொதுமக்கள் இவனை போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு போவோம் எனக்கூறி இழுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள்.
நான் விடுதலைச் சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவன். என் மீது கை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா என சொல்லிக் கொண்டே பிடி வழுக்கிக் கொண்டு தப்பி ஓடிப்போயிருக்கிறான்.
ஊர்மக்கள் ஊர்வலமாகப் போய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து - அவனை உடனே கைது செய்ய வலியுறுத்தி இருக்கிறார்கள். நாளைக்கே கைது செய்து விடுகிறோம் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் அப்போதைக்கு கலைந்து சென்றுள்ளனர்.
மறுநாள் முழுவதும் பொறுத்திருந்து பார்த்தும் போலீஸ் அவனைக் கைது செய்யவில்லை என்றதும் -
பெண்ணின் உறவினர்களும்; முதலியார் சமூகத்தவர்களும்; ஊர்ப் பொதுமக்களும் மறுநாள் திடீரென சாலை மறியலில் இறங்கிவிட்டனர். இதனை அறிந்ததும் - பொதுமக்களை அழைத்து காவல்துறையினர் சமாதானம் பேசியிருக்கிறார்கள். பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்து - சாலை மறியல் தொடர்ந்திருக்கிறது.
அங்கு குவிக்க்பட்டிருந்த அதிரடிப் படையினர் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி சாலைமறியலை கலைத்திருக்கிறார்கள். இதனைக் கண்டித்து பொதுமக்கள் கடையடைப்பு நடத்தி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
தலித் சமூக குற்றவாளியைத் தண்டிக்காமல் - அதிரடிப்படையைக் குவித்து மக்களை எத்தனை நாளைக்கு விரட்டிக் கொண்டிருக்க முடியும்?
காவல்துறை குற்றவாளிகளைத் தண்டிக்காவிட்டால் பொறுத்தது போதும் என மக்கள் கூட்டம் பொங்கி எழுந்தால் பாப்பாரப்பட்டியிலும் ஒரு தருமபுரி நடக்கும்.

திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர் ராமன் அய்யங்காரை அடித்துக் கொன்ற பறையர்கள்

தர்மபுரி கள்ள ஒப்பாரி சண்டாளர்களே! 
இந்த கொலைகளையும் கொடுமைகளையும்
உங்கள் கண்கள் பார்க்காதோ? உங்கள் வாய்கள் பேசாதோ?


திருப்பதி தேவஸ்தான முன்னாள் அர்ச்சகர் 63 வயதான ராமன் அய்யங்கார். இவரது சொந்த ஊர் செங்கல்பட்டை அடுத்த வெங்கட்டாபுரம். இவருக்கு ஜெயஸ்ரீ; பத்மஸ்ரீ என இரணடு மகள்கள்.

ஜெயஸ்ரீ திருமணமாகி கணவருடன் வெங்ட்டாபுரம் அக்ரகாரத்தில் வசித்து வருகிறார். பத்மஸ்ரீ தன் தந்தையுடன் வசித்து வருகிறார்.
ராமன் தன் மனைவிக்கு திதி கொடுப்பதற்காக திருப்பதியிலிருந்து தன் இளையமகள் பத்மஸ்ரீயுடன் வெங்ட்டாபுரத்தில் உள்ள தன் மூத்த மகள் வீட்டிற்கு வந்துள்ளார்.
மார்ச் 31ஆம் தேதி மாலை 6 மணிக்கு ராமன் மகள் பத்மஸ்ரீயுடன் 6 வயது பேத்தியுடனும் அப்பகுதியில் நடைபயணம் சென்றிருக்கிறார்.
வெங்கட்டாபுரம் காலனி வழியே நடந்து கொண்டிருந்த போது‡ அப்பகுதியைச் சேர்ந்த முனிராஜ் என்பவனோடு வந்தவர்கள் ராமனின் பேத்தியை மிரட்டி பயமுறுத்தி இருக்கிறார்கள். ராமனும் அவரது மகளும் அவர்களைக் கண்டித்திருக்கிறார்கள்.
இதற்காக வாய்கூசும் அளவுக்கு கெட்டவார்த்தைகளையும் சொல்லி திட்டி இருக்கிறார்கள்.

ஏன்டா இப்படி அநியாயம் பண்ணுறீங்கன்னு ராமன் கேட்டதும் -
ஒரு கட்டையால் என் மண்டையில் அடித்துவிட்டு; இரும்பு பைப்பால் எங்க அப்பா மண்டையில் அடித்து சாய்த்து விட்டார்கள்.
என் தலைமுடியைப் பிடித்து தரதரவென்று ரோட்டில் இழுத்துக்கிட்டு போனாங்க. தடியால அடிச்சதால என் உடம்பு முழுக்க காயம். தெருவுல நூறு பேருக்கு மேல வேடிக்கை பார்த்தாங்க. எங்களைக் காப்பாத்த யாரும் வரல. இந்த ஊருக்கு இதைவிட அசிங்கம் வேறென்ன வேண்டும் என்று ? எங்க சத்தம் கேட்டு வீட்டு ஆட்கள் ஓடி வந்ததும் ரெளடிகள் ஓடிப் போனாங்க என்று கண் கலங்கினார் பத்மஸ்ரீ. 

காயமடைந்த ராமனையும் அவரது மகளையும் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறாரகள். அங்கு சிகிச்கை பலனின்றி 1.4.2013 இரவு ராமன் இறந்து போய்விட்டார். பத்மஸ்ரீயை மட்டும் தான் காப்பாற்ற முடிந்திருக்கிறது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் முனிராஜூம் அவரது நண்பன் ஏழுமலை என்பவனும்3.4.2013 அன்று மதியம் தாம்பரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் சரணடைந்துள்ளனர். பாலூர் காவல் நிலையத்தில் இவர்கள் மீது கொலை வழக்கு பதிந்துள்ளனர்.

முனிராஜ் சாராய வியாபாரியின் மகன் என்றும்; அவன் மீது வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள், அவன் தன் ஆட்களுடன் சேர்ந்து அப்பகுதி மக்களை மிரட்டி பணம் பறித்துக் கொண்டிருப்பவன் என்றும் சொல்கிறார்கள்.

திருமாவளவன் ஒவ்வொரு தலித் மீதும் குறைந்தது பத்துக்கும் குறையாத வழக்குகள் இருக்க வேண்டும் என்றும் அதில் ஒன்றிரண்டு கொலை வழக்குகள் இருக்க வேண்டும் என்றும் பேசி உருவேற்றுவார்.
இதோ முனிராஜ் பல வழக்குகளோடும் அதில் ஒரு கொலை வழக்கோடும் உருவாகி திருமாவளவன் வேண்டுகோளை நிறைவேற்றி விட்டார்.

17 வயது வன்னிய மாணவி கடத்தல் மயக்க மருந்து கொடுத்து கும்பல் கற்பழிப்பு

தர்மபுரி கள்ள ஒப்பாரி சண்டாளர்களே! இந்த கொலைகளையும் கொடுமைகளையும்
உங்கள் கண்கள் பார்க்காதோ? உங்கள் வாய்கள் பேசாதோ?


புதுச்சேரி மாநிலம் கொத்தபுரிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 17 வயது 12ஆவது படிக்கிறார். வன்னியர் சமூகம்.

இவர்-

கடந்த 31.12.2012 அன்று டியூசனுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பொய் சொல்லி கடத்தி மயக்க மருந்து கொடுத்து பறையர் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் சீரழித்திருக்கிறார்கள்.
உலகமே புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் இந்த மூன்று கயவர்களும் ஒரு மாணவியின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டாடி இருக்கிறார்கள்.

டியூசனுக்கு போய்விட்டு வீட்டுக்கு வழக்கமா திரும்புற பஸ்சில் ஏறி இருக்கிறார் சித்ரா. கூட்டம் குறைவாக இருந்திருக்கிறது. வழக்கமாக போகிற பஸ் என்பதால் எல்லோரும் பழக்கமானவர்கள். பஸ் கண்டக்டர் முத்துக்குமரன் சித்ராவிடம் வந்து உங்க அம்மாவுக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய் விழுப்புரம் ஆஸ்பத்ரியில் சேர்த்திருக்காங்க. உன்னை அஙகே வரச் சொன்னாங்க என்று சொல்லி இருக்கிறான். சித்ராவும் பதறி அழுதபடி விழுப்புரம் பஸ் ஏற உதவும்படி கேட்டிருக்கிறார். நான் வேணுன்னா வரேம்மா என்று சொல்லிவிட்டுஅவனும் விழுப்புரம் வரை கூடப் போயிருக்கிறான்.
விழுப்புரம் சென்று இறங்கியதும் ஆஸ்பத்ரிக்கு அழைத்து போகாமல் வேறு எங்கேயோ போயிருக்கிறான். ஆஸ்பத்ரிக்கு போகாமல் எங்ககூட்டிக்கிட்டு போற என்று சத்தம் போட்டிருக்கிறார் சித்ரா. சத்தம் போடாதே என்று சொல்லிக்கொண்டே மயக்க மருந்து தெளித்திருந்த கைக்குட்டையை வைத்து வாயையும் மூக்கையும் பொத்தி அந்த பெண் மயக்கமடைந்தவுடன் கைத்தாங்கலாக ஒரு வீட்டுக்குள் அழைத்துப் போய் - அங்கு ஏற்கனவே தங்கி இருந்த வேறு இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து மூவருமாக சித்ராவை மயக்க நிலையிலேயே சீரழித்திருக்கிறார்கள். அதில் ஒருவன் வெங்கடாசலம் பொறியியல் கல்லூரி மாணவன். இன்னொருவன் முன்னாள் எம்.எல்.ஏ தெய்வநாயகத்தின் மகன் தினேஷ்.
மயக்கம் தெளிந்து சித்ரா கத்த ஆரம்பிக்கவும மயக்க மருந்து தெளித்த கைக்குட்டையை முகத்தில் வைத்து அழுத்தி மீண்டும் மயக்கமடைய செய்திருக்கிறான் முத்துக்குமரன். பிறகு இவளை மூன்றுபேரும் சேர்ந்து விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கொண்டுவந்து போட்டுவிட்டு போயிருக்கிறார்கள்.

மயக்கம் தெளிந்து காலை 4 மணிக்கு அவரது அம்மா ராஜிக்கு போன் செய்து நான் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருக்கிறேன். யாராவது வந்து அழைத்துப் போங்கம்மா என்று அழுதிருககிறார். விழுப்புரம் சென்று சித்ராவை அழைத்து வந்து புதுச்சேரி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்திருக்கிறார்கள்.

இதுபற்றி சித்ராவின் தாய் ராஜி பத்திரிகையாளர்களிடம் கூறியது-
“எங்கள் மகளைக் காணவில்லை என்று காவல்துçயில் புகார் கொடுக்க ராத்திரியே போனோம். அப்ப எங்களது புகாரை வாங்காமல் விரட்டி அடிச்சாங்க.

இப்ப, எப்படி கடத்துனாங்க? எப்படி கெடுத்தாங்கன்னு நாலு பேருக்கு முன்னாடி கேட்டு அசிங்கப்படுத்துறாங்க.
உங்க பொண்ணுக்குத்தான் காயம் எதுவும் இல்லையே? அப்புறம் ஏம்மா பிரச்சனைய பெருசாக்குறீங்க? பேசாம கூட்டிக்கிட்டு போன்னு மிரட்டுறாங்க” என்று கூறி அழுதிருக்கிறார்.

*
போலீசுக்காரங்கன்னா பாதிக்கப் பட்டவங்களுக்கு கேடையமா இருக்கணும். பெரும்பாலான வழக்குகளில் பணம் வாங்கிக் கொண்டோ தப்பு செஞ்சவங்க பெரிய இடத்து ஆளுங்கன்னாலோ காக்கிச் சட்டைகள் குற்றவாளிகளுக்கு கேடையமா இருக்கிறதுதான் கேவலம்.
தங்கள் வீட்டுப் பெண்ணுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமானால் எந்த காக்கிச் சட்டைக்காரனாவது இப்படி பேசுவானா?

சித்ரா வழக்கில் காவல்துறை காசு வாங்கிக் கொண்டு இப்படி நடந்து கொள்கிறதா? பெரிய இடத்து நெருக்குதலால் இப்படி நடந்து கொள்கிறதா என்து குறித்து விசாரித்தபோது:

தெய்வநாயகம் என்பவர் முன்னள் எம்.எல்.ஏ., என்றும்; இவருக்கு ஆறு ஏழு பேருந்துகள் இருக்கிறது என்றும் அந்த பேருந்தில் கண்டக்டர் வேலை பார்க்கும் முத்துக் குமரன் என்பவன்; தெய்வநாயகத்தின் சொந்த அண்ணன் மகன் என்றும் சொன்னார்கள்.
இந்த தெய்வநாயகம் ஜனதாதளம் கட்சியில் நின்று எம்.எல்.ஏ., ஆனவர் என்றும்; எம்.எல்.ஏ ஆனபின் இவர் போகாத கட்சிகளே இல்லை என்றும் சொல்கிறார்கள். எல்லா கட்சி ஆட்களிடமும் செல்வாக்கு இருக்கிறது. சில்லரையை அள்ளிக் கொடுத்து அதிகாரிகளை வளைக்க நிறைய சில்லரையும் இருக்கிறது என்கிறார்கள்.

காவல்துறை 2 குற்றவாளிகளை மட்டுமே கைது செய்திருக்கிறது. (முத்துக்குமரன்; வெங்கடாசலம்) மூன்றாவது குற்றவாளியின் பெயரை வெளியிட வேண்டும்; கைதும் செய்ய வேண்டும் என - முன்னாள் முதல்வர் வைத்திலிங்க ரெட்டி குரல் எழுப்பியது - தெய்வநாயகத்தின் மகன் தினேஷையும் கைது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.

இப்படி யார் குரல் எழுப்பினாலும் - தெய்வநாயகம் பெட்டியோடு அவர்கள் வீடு தோடி போய் வாயடைத்து விடுகிறாராம்.
அரசியல்வாதிகளின் குரல்களையே அமுக்கி விடுகிற தெய்வநாயகத்துக்கு காக்கிச்சட்டைகளை வளைக்க வழி தெரியாதா என்ன?
இதனால்தான் -
பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க வேண்டிய காக்கிச் சட்டைகள்; குற்றவாளிகளின் கேடையமாகி அசிங்கப்படுகிறது.

தலித்துகளை நம்பிப் போகும் பெண்களின் கதி என்னவாகும் என்பதற்கான பாடம் எரித்துக் கொல்லப்பட்ட சுதாவின் வாழ்க்கை

தர்மபுரி கள்ள ஒப்பாரி சண்டாளர்களே! இந்த கொலைகளையும் கொடுமைகளையும்
உங்கள் கண்கள் பார்க்காதோ? உங்கள் வாய்கள் பேசாதோ?


அரியலூர் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த ராமசாமி வன்னியரின் மகள் சுதா. ஆசிரியர் பயிற்சி முடித்தவர்.

அதே ஊரைச் சேர்ந்த முத்தழகன் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது மகன் ஏழுமலை.

பறையர் சமூகத்தைச் சேர்ந்த ஏழுமலையை நம்பி; 20 பவுன் நகையோடும்; 40 ஆயிரம் பணத்தோடும் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப் போனார் சுதா.

திருமாவளவன் தலைமையில் திருட்டுத் தாலியும் கட்டிக் கொண்டார். இது நடந்தது கடலூரில்; 17.12.2010இல்.

சுதா கொண்டுவந்த பணம் 40 ஆயிரம்; 20 பவுன் நகையை வைத்து - ஆவடிக்கு அருகே உள்ள கோவர்த்தன கிரி பகுதியில் உள்ள அன்பு நகரில் வாடகை வீட்டில் இருவரும் குடித்தனம் நடத்தி வந்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நகையும் பணமும் கரைந்தது. சுதா ஒரு பெண் குழந்தையும் பெற்றார். இதன் பிறகுதான் ஏழுமலையின் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. உன் அப்பன் வீட்டுக்குப்போய் தொழில் தொடங்க 3 லட்சம் பணம் வாங்கி வா என நச்சரிக்க ஆரம்பித்தான். சுதா எந்த முகத்தோடு தன்அப்பா வீட்டிற்கு போவாள்? தயங்கினாள்.
இதன் பிறகு அடி உதையில் இறங்கினான் ஏழுமலை. தாங்க முடியாத நிலையில் தவிர்க்க முடியாமல் ஊருக்குப் போய்; வெளிநாடு சென்று திரும்பியிருந்த அண்ணன் மணிகண்டனைச் சந்தித்து; நடந்தவற்றைக் கூறி அழுது பண உதவி கேட்டிருக்கிறாள் சுதா.
ஏற்பாடு செய்து தருகிறேன் இப்போது நீ உன் வீட்டிற்கு போ எனச் சொல்லி அனுப்பி இருக்கிறார் மணிகண்டன்.

ஓரிரு மாதங்கள் கடந்தும் பணம் வராததால் - 16.012.2013 இரவு சண்டை போட்டு அடித்து உதைத்த பின் மண்ணெண்ணெய் ஊற்றி சுதாவை தீமூட்டி எரித்திருக்கிறான். ஸ்டவ் வெடித்ததாகப் பொய் கூறி ஆவடி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறான்.

10 நாட்கள் கழித்து 26.01.2013 அன்று சுதா இறந்து போனாள். முன்னெச்சரிக்கையாக குழந்தைக்கு பால்காய்ச்சப் போனபோது ஸ்டவ் வெடித்து விபத்து ஏற்பட்டு விட்டது. இதற்கு வேறு யாரும் காரணமல்ல என - சுதாவிடம் எழுதி வாங்கிவிட்டதாகவும்; சுதா இறந்தபின் இவனே இப்படி எழுதிக் சுதாவின் கையயழுத்தை போர்ஜரியாகப் போட்டு வைத்துக் கொண்டான் எனவும் சொல்கிறார்கள் அக்கம் பக்கத்தில் விசாரித்ததில்.

ஸ்டவ் வெடித்து விபத்து ஏற்பட்ட 16.01.2013 அன்றோ அதற்குப் பிறகு சுதா இறப்பதற்கு முன்பு ஆஸ்பத்திரியில் இருந்தபோதோ - சுதாவின் பெற்றோருக்கு விபரம் தெரிவிக்காமல்;

சுதா இறந்தபின் அரியலூர் மாவட்ட தளவாய் போலீஸ் மூலம் சுதாவின் பெற்றோருக்கு செய்தி தெரிவித்திருக்கிறான் ஏழுமலை. உயிரோடு இருக்கும்போது சுதா தன் பெற்றோரைச் சந்தித்தால் தன்னை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தவன் ஏழுமலை என்ற உண்மையை சொல்லி விடுவாளோ என்று பயந்துதான் - சுதா இறக்கும் வரை செய்தி சொல்லாமல் மறைத்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட சுதாவின் பெற்றோர் “என் மகள் தீவிபத்தில் இறக்கவில்லை. எரித்து தான் கொல்லப் பட்டிருக்கிறாள். கொலை காரர்களைக் கைது செய்து என் மகள் சாவுக்கு நீதி வழங்க வேண்டும்” என ஆவடி போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
இதோடு மட்டுமல்லாமல்-

சுதாவின் அண்ணன் மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் “சுதாவின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து; அதனை வீடியோவில் பதிவு செய்யுங்கள். பிரேதப் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள். உடலை எரிக்கக் கூடாது. தேவைப்பட்டால் மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்யத்தக்க வகையில் ஆவடியில் புதைக்க வேண்டும்” என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இது தொடர்பான பின் நடவடிக்கைகளால் சுதாவின் உயிர் திரும்பப் போவதில்லை.

ஆனால்-

நகையோடும் பணத்தோடும் பெண்களைக் கடத்துவார்கள்; திருட்டுத் தாலி கட்டுவார்கள். பெண் கொண்டு வந்த நகையையும்; பணத்தையும் பயன்படுத்தி உழைக்காமல் சுகபோகம் அனுபவிப்பார்கள்; கொண்டுவந்த பணமும் நகையும் கரைந்து போனபின்; பெற்றோரிடம் பணம் வாங்கி வர உதைத்து அனுப்புவார்கள். கேட்ட பணம் வராவிட்டால் நம்பி வந்த பெண்ணை கழுத்தறுத்தோ பெட்ரோல் ஊற்றியோ எரிக்கும் கொடூர மனம் படைத்த கயவர்கள் திருமாவளவன் கட்சியைச் சேர்ந்த பறையர் இளைஞர்கள்.

இவர்களின் இந்த சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது சுதாவின் கொலை.

இது மட்டுமல்ல -
பறையர் இன இளைஞர்கள் எப்படிப்பட்ட கொடியவர்கள் என்பதை - தலித் அல்லாத சமூகப் பெண்கள் அறிந்து கொள்வதற்கான பாடமாகவும் உள்ளது சுதாவின் கொடூரக் கொலை.

14 வயது பள்ளி மாணவி கல்யாணி கடத்தல் மீட்கப் போன பெரியப்பா அடித்துப் படுகொலை...

தர்மபுரி கள்ள ஒப்பாரி சண்டாளர்களே! இந்த கொலைகளையும் கொடுமைகளையும்
உங்கள் கண்கள் பார்க்காதோ? உங்கள் வாய்கள் பேசாதோ?


கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியில் உள்ள வன்னிய சமூகத்தைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி கடத்தல். அவரை மீட்கப் போன மாணவியின் பெரியப்பாவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அடித்துக் கொலை. இதனால் தருமபுரியை அடுத்த தளி பகுதியிலும் சாதி கலவரம் மூளும் அபாயம் என்ற பத்திரிகைச் செய்தியைப் படித்து அதிர்ந்தோம்.

இதே பிழைப்பாக அலைகிறார்களே இதற்கொரு முடிவில்லையா என்ற வருத்தம் மேலிட்டது,

இதுபற்றி விவாதித்த அச்சமில்லை ஆசிரியர் குழு தளி பகுதிக்கு நேரில் செல்வது என முடிவெடுத்தது.

இதன்படி -
2013 பிப்ரவரி 17ஆம் தேதி அச்சமில்லை ஆசிரியர் இறைவன் பொறியாளர் ஜீவநாதன்; வேலூர் சிவா; தருமபுரி பிரபாகரன்; வழக்கறிஞர் ரகுபதி; வன்னியர் மகாசங்கத் துணைத்தலைவர் பொன்.ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய குழு தளிக்கு சென்றது.

தளியிலிருந்து உடன் வந்த கிருஷ்ணகிரி மாவட்ட பாமக செயலாளர் டாக்டர் கந்தாசமி; ஓசூர் சேட்டு; திரிசங்கு மற்றும் ஓசூர் அதியமான் சமூக நலச் சங்கத்தைச் சேர்ந்த மகேந்திரன் ஆகியோருடன் தளி கொத்தனூருக்குச் சென்று, விடுதலைச் சிறுத்தைகளால் கொலை செய்யப்பட்ட மாதேசன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினோம்.
14 வயது மாணவி கடத்தல் மற்றும் பெரியப்பா மாதேசின் கொலை குறித்து - மாணவி கல்யாணியின் தந்தை வெங்கடேசப்பா பின்வரும் விபரங்களைத் தெரிவித்தார்.

எனக்கு இந்த தளி கொத்தனூர்தான் சொந்த ஊர். என் மகள் கல்யாணி தோட்டணப்பள்ளி என்ற ஊரில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கிறாள். எங்கே செய்தாலும் கூலி வேலை தானே; மகள் படிப்புக்கு வசதியாக தோட்டணப்பள்ளிக்கு அருகில் உள்ள குளிவாமனப் பள்ளிக்கு குடும்பத்தோடு போய் தங்கிக் கொண்டு அவளைப் பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

நானும் என் மனைவி மாரியம்மாவும் கூலி வேலைக்குப் போய்விடுவதால்; மகள் மட்டும் பள்ளிக்கூடம் இல்லாதபோது வீட்டில் இருப்பாள்.
கல்யாணி வீட்டில் தனியாக இருப்பதைத் தெரிந்துகொண்டு நாங்கள் இல்லாத போது அடிக்கடி தொந்தரவு கொடுத்திருக்கிறான் அதே பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த திம்மராயப்பா என்பவரின் மகன் மஞ்சுநாத். இதை எங்களிடம் சொன்னால் பெரிய சண்டையாகப் போய்விடும் என்பதாலேயே எங்களிடம் கல்யாணி சொல்லவில்லை.

இதைப் பயன்படுத்திக்கொண்டு-
கடந்த 3ஆம் தேதி என் மகள் தனியாக இருக்கும் சமயம் பார்த்து மஞ்சுநாத் தன் கூட்டாளிகளோடு வந்து என் மகளைக் கடத்திக்கொண்டு போய்விட்டான். நானும் என் சொந்தக்காரர்களும் சேர்ந்து தேடிக்கொண்டிருந்தபோது - கர்நாடகப் பகுதியில் மாரவாடி என்ற ஊரில் உள்ள ஆசிரமத்துக்கு ஒரு பையனும் பெண்ணும் வந்து போவதாக செய்தி கிடைத்தது. அங்கு சென்றோம்.
எங்களைப் பார்த்ததும் கதறி அழுத என் மகள்‡ தன்னை வலுக்கட்டாயமாகக் கடத்தி வந்து தனியாக ஒரு வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்துவதாகக் கூறினாள்.
பிறகு மகளையும்; அவளைக் கடத்திய மஞ்சுநாத்தையும் போலீசில் ஒப்படைக்கும் நோக்கத்தோடு அழைத்துக்கொண்டு பைக்குகளில் திரும்பி வந்துகொண்டிருந்தோம். இதனை எப்படியோ தெரிந்துகொண்டு தளிக்கு பக்கத்தில் நாங்க வந்தபோது, வெள்ளை டாட்டா சுமோ காரில் வந்த-
ஜெயந்தி காலனியைச் சேர்ந்த மஞ்சுராஜ்; சீனிவாசன்; கார் ஓட்டுநர் அம்ரீஷ் ராஜப்பா; ஆனந்த் ஆகியோர் எங்களை வழிமறித்து தாக்கினார்கள். சுமோவில் இருந்த உருட்டுக்கட்டைகளை எடுத்து என் அண்ணனை தாக்கியதில் பலமான காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துவிட்டார். நாங்கள் கூச்சல் போட்டோம். அவர்கள் டாட்டா சுமோவிலும் மோட்டார் பைக்கிலும் ஏறி ஒடிவிட்டனர்.
பலத்த காயமடைந்த அண்ணனை தேன்கனிக்கோட்டை மருத்துவ மனையில் சேர்த்தும்; சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார்.
எங்கள் அண்ணனை நம்பி வாழ்ந்த அவரின் குடும்பம் என்னால் இப்போது அநாதையாக நிற்கிறது என்று கண்கலங்கினார் வெங்கடேசப்பா.
*
தருமபுரி கலவரத்தில் எரிக்கப்பட்ட வீடுகள் 40 என்று - தருமபுரியில் பாதிக்கப்பட்ட காலனிகளை நேரில் பார்த்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையமே அறிக்கை தந்த பிறகும் -
268 வீடுகள் எரிக்கப்பட்டதாக பொய் அறிக்கை தந்த மாவட்ட ஆட்சியர் லில்லியின் அறிக்கை படி 268 குடும்பங்களுக்கு தமிழக அரசு ஒவ்வொரு வீட்டுக்கும் 55ஆயிரம் ரூபாய் கொடுத்ததோடு -
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எலிபத் தர்மாராவ் - தர்மபுரியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏழரை கோடி நிதி உதவி செய்ய உத்தரவிட்டதை அடுத்து - அந்த 268 பேர்களுக்கும் சுமார் 3லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டது.

இதில்லாமல் தொண்டு நிறுவனங்கள் ஆளாளுக்கு அள்ளிக் கொடுத்தன.
எப்படி பார்த்தாலும் - குடும்பம் ஒன்றுக்கு ரூ 5 லட்சம் அளவுக்கு நிதி சேர்ந்துள்ளதால் - நாங்க நினைச்சே பார்க்காத அளவுக்கு இந்த கலவரத்தாலே எங்களுக்கு பணம் கொட்டு கொட்டுன்னு கொட்டி விட்டது என்ற கூறி தர்மபுரி கலவர பகுதி தலித்துகள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.

இது போதாது என்று தமிழக அரசு பாதிக்கப்பட்ட 99 பேருக்கு வீடுகட்டித் தர நிதி ஒதுக்கியுள்ளது.

இந்த உதவிகள் எல்லாம் -
தலித் அல்லாத சமூகப் பெண்களை கடத்தி கற்பழிக்க தமிழக அரசும்; உயர்நீதி மன்ற உத்தரவும் கொடுத்த லைசென்சாகவே கருதி அநீதியில் துணிந்து இறங்குகிறது திருமாவளவன் கும்பல்.

தலித்துக்கள் செய்த கொலையில் உண்மையாகவே பாதிக்கப்பட்ட மாதேசன் குடும்பம் அநாதையாக பரிதவித்து நிற்கிறது.
இந்த கொலைகாரர்களை தண்டிததால் மட்டும் போதாது; பரமக்குடி கலவரங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கியதைப் போல - மாதேசன் குடும்பத்திற்கும் நிதியுதவி அளிக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

(அச்சமில்லை ஏப்ரல் 2013)