சனி, 13 ஏப்ரல், 2013

திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர் ராமன் அய்யங்காரை அடித்துக் கொன்ற பறையர்கள்

தர்மபுரி கள்ள ஒப்பாரி சண்டாளர்களே! 
இந்த கொலைகளையும் கொடுமைகளையும்
உங்கள் கண்கள் பார்க்காதோ? உங்கள் வாய்கள் பேசாதோ?


திருப்பதி தேவஸ்தான முன்னாள் அர்ச்சகர் 63 வயதான ராமன் அய்யங்கார். இவரது சொந்த ஊர் செங்கல்பட்டை அடுத்த வெங்கட்டாபுரம். இவருக்கு ஜெயஸ்ரீ; பத்மஸ்ரீ என இரணடு மகள்கள்.

ஜெயஸ்ரீ திருமணமாகி கணவருடன் வெங்ட்டாபுரம் அக்ரகாரத்தில் வசித்து வருகிறார். பத்மஸ்ரீ தன் தந்தையுடன் வசித்து வருகிறார்.
ராமன் தன் மனைவிக்கு திதி கொடுப்பதற்காக திருப்பதியிலிருந்து தன் இளையமகள் பத்மஸ்ரீயுடன் வெங்ட்டாபுரத்தில் உள்ள தன் மூத்த மகள் வீட்டிற்கு வந்துள்ளார்.
மார்ச் 31ஆம் தேதி மாலை 6 மணிக்கு ராமன் மகள் பத்மஸ்ரீயுடன் 6 வயது பேத்தியுடனும் அப்பகுதியில் நடைபயணம் சென்றிருக்கிறார்.
வெங்கட்டாபுரம் காலனி வழியே நடந்து கொண்டிருந்த போது‡ அப்பகுதியைச் சேர்ந்த முனிராஜ் என்பவனோடு வந்தவர்கள் ராமனின் பேத்தியை மிரட்டி பயமுறுத்தி இருக்கிறார்கள். ராமனும் அவரது மகளும் அவர்களைக் கண்டித்திருக்கிறார்கள்.
இதற்காக வாய்கூசும் அளவுக்கு கெட்டவார்த்தைகளையும் சொல்லி திட்டி இருக்கிறார்கள்.

ஏன்டா இப்படி அநியாயம் பண்ணுறீங்கன்னு ராமன் கேட்டதும் -
ஒரு கட்டையால் என் மண்டையில் அடித்துவிட்டு; இரும்பு பைப்பால் எங்க அப்பா மண்டையில் அடித்து சாய்த்து விட்டார்கள்.
என் தலைமுடியைப் பிடித்து தரதரவென்று ரோட்டில் இழுத்துக்கிட்டு போனாங்க. தடியால அடிச்சதால என் உடம்பு முழுக்க காயம். தெருவுல நூறு பேருக்கு மேல வேடிக்கை பார்த்தாங்க. எங்களைக் காப்பாத்த யாரும் வரல. இந்த ஊருக்கு இதைவிட அசிங்கம் வேறென்ன வேண்டும் என்று ? எங்க சத்தம் கேட்டு வீட்டு ஆட்கள் ஓடி வந்ததும் ரெளடிகள் ஓடிப் போனாங்க என்று கண் கலங்கினார் பத்மஸ்ரீ. 

காயமடைந்த ராமனையும் அவரது மகளையும் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறாரகள். அங்கு சிகிச்கை பலனின்றி 1.4.2013 இரவு ராமன் இறந்து போய்விட்டார். பத்மஸ்ரீயை மட்டும் தான் காப்பாற்ற முடிந்திருக்கிறது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் முனிராஜூம் அவரது நண்பன் ஏழுமலை என்பவனும்3.4.2013 அன்று மதியம் தாம்பரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் சரணடைந்துள்ளனர். பாலூர் காவல் நிலையத்தில் இவர்கள் மீது கொலை வழக்கு பதிந்துள்ளனர்.

முனிராஜ் சாராய வியாபாரியின் மகன் என்றும்; அவன் மீது வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள், அவன் தன் ஆட்களுடன் சேர்ந்து அப்பகுதி மக்களை மிரட்டி பணம் பறித்துக் கொண்டிருப்பவன் என்றும் சொல்கிறார்கள்.

திருமாவளவன் ஒவ்வொரு தலித் மீதும் குறைந்தது பத்துக்கும் குறையாத வழக்குகள் இருக்க வேண்டும் என்றும் அதில் ஒன்றிரண்டு கொலை வழக்குகள் இருக்க வேண்டும் என்றும் பேசி உருவேற்றுவார்.
இதோ முனிராஜ் பல வழக்குகளோடும் அதில் ஒரு கொலை வழக்கோடும் உருவாகி திருமாவளவன் வேண்டுகோளை நிறைவேற்றி விட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக