சனி, 13 ஏப்ரல், 2013

பாப்பாரப்பட்டியில் கடைக்குள் புகுந்து முதலியார் பெண்ணைச் சீண்டிய பறையர் மாதலிங்கத்தை கைது செய்யக் கோரி சாலை மறியல்

தர்மபுரி கள்ள ஒப்பாரி சண்டாளர்களே!
இந்த கொலைகளையும் கொடுமைகளையும்
உங்கள் கண்கள் பார்க்காதோ? உங்கள் வாய்கள் பேசாதோ?



தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மாணிக்கமுதலித் தெருவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் அங்குள்ள பேன்சி கவரிங் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
பாப்பாரப்ட்டி அம்பேத்கார் நகரைச் சேர்ந்த பாம்பன் மகன் மாதலிங்கம் என்பவன் அந்த கவரிங் கடைக்குள் சென்று; அங்கே அந்த பெண்ணைத் தவிர யாரும் இல்லை என்றதும் கட்டிப்பிடித்து இடுப்பைக் கிள்ளி இருக்கிறான். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டிருக்கிறார். சத்தம் கேட்டு பக்கத்து துணிக்கடையில் வேலை பார்த்த இன்னொரு பெண் உதவிக்கு ஓடிவந்து - மாதலிங்கத்தை திட்டி இருக்கிறார். இவன் உடனே அந்தப் பெண்ணையும் கட்டிப் பிடித்து அராஜகம் செய்ய ஆரம்பித்திருக்கிறான். இருவரும் கத்தி இருக்கிறார்கள். அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து அவனை மடக்கிப் பிடித்து கட்டி வைத்திருக்கிறார்கள். அதற்குள் அங்கு கூடிய பொதுமக்கள் இவனை போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு போவோம் எனக்கூறி இழுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள்.
நான் விடுதலைச் சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவன். என் மீது கை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா என சொல்லிக் கொண்டே பிடி வழுக்கிக் கொண்டு தப்பி ஓடிப்போயிருக்கிறான்.
ஊர்மக்கள் ஊர்வலமாகப் போய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து - அவனை உடனே கைது செய்ய வலியுறுத்தி இருக்கிறார்கள். நாளைக்கே கைது செய்து விடுகிறோம் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் அப்போதைக்கு கலைந்து சென்றுள்ளனர்.
மறுநாள் முழுவதும் பொறுத்திருந்து பார்த்தும் போலீஸ் அவனைக் கைது செய்யவில்லை என்றதும் -
பெண்ணின் உறவினர்களும்; முதலியார் சமூகத்தவர்களும்; ஊர்ப் பொதுமக்களும் மறுநாள் திடீரென சாலை மறியலில் இறங்கிவிட்டனர். இதனை அறிந்ததும் - பொதுமக்களை அழைத்து காவல்துறையினர் சமாதானம் பேசியிருக்கிறார்கள். பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்து - சாலை மறியல் தொடர்ந்திருக்கிறது.
அங்கு குவிக்க்பட்டிருந்த அதிரடிப் படையினர் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி சாலைமறியலை கலைத்திருக்கிறார்கள். இதனைக் கண்டித்து பொதுமக்கள் கடையடைப்பு நடத்தி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
தலித் சமூக குற்றவாளியைத் தண்டிக்காமல் - அதிரடிப்படையைக் குவித்து மக்களை எத்தனை நாளைக்கு விரட்டிக் கொண்டிருக்க முடியும்?
காவல்துறை குற்றவாளிகளைத் தண்டிக்காவிட்டால் பொறுத்தது போதும் என மக்கள் கூட்டம் பொங்கி எழுந்தால் பாப்பாரப்பட்டியிலும் ஒரு தருமபுரி நடக்கும்.

1 கருத்து: