சனி, 13 ஏப்ரல், 2013

17 வயது வன்னிய மாணவி கடத்தல் மயக்க மருந்து கொடுத்து கும்பல் கற்பழிப்பு

தர்மபுரி கள்ள ஒப்பாரி சண்டாளர்களே! இந்த கொலைகளையும் கொடுமைகளையும்
உங்கள் கண்கள் பார்க்காதோ? உங்கள் வாய்கள் பேசாதோ?


புதுச்சேரி மாநிலம் கொத்தபுரிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 17 வயது 12ஆவது படிக்கிறார். வன்னியர் சமூகம்.

இவர்-

கடந்த 31.12.2012 அன்று டியூசனுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பொய் சொல்லி கடத்தி மயக்க மருந்து கொடுத்து பறையர் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் சீரழித்திருக்கிறார்கள்.
உலகமே புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் இந்த மூன்று கயவர்களும் ஒரு மாணவியின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டாடி இருக்கிறார்கள்.

டியூசனுக்கு போய்விட்டு வீட்டுக்கு வழக்கமா திரும்புற பஸ்சில் ஏறி இருக்கிறார் சித்ரா. கூட்டம் குறைவாக இருந்திருக்கிறது. வழக்கமாக போகிற பஸ் என்பதால் எல்லோரும் பழக்கமானவர்கள். பஸ் கண்டக்டர் முத்துக்குமரன் சித்ராவிடம் வந்து உங்க அம்மாவுக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய் விழுப்புரம் ஆஸ்பத்ரியில் சேர்த்திருக்காங்க. உன்னை அஙகே வரச் சொன்னாங்க என்று சொல்லி இருக்கிறான். சித்ராவும் பதறி அழுதபடி விழுப்புரம் பஸ் ஏற உதவும்படி கேட்டிருக்கிறார். நான் வேணுன்னா வரேம்மா என்று சொல்லிவிட்டுஅவனும் விழுப்புரம் வரை கூடப் போயிருக்கிறான்.
விழுப்புரம் சென்று இறங்கியதும் ஆஸ்பத்ரிக்கு அழைத்து போகாமல் வேறு எங்கேயோ போயிருக்கிறான். ஆஸ்பத்ரிக்கு போகாமல் எங்ககூட்டிக்கிட்டு போற என்று சத்தம் போட்டிருக்கிறார் சித்ரா. சத்தம் போடாதே என்று சொல்லிக்கொண்டே மயக்க மருந்து தெளித்திருந்த கைக்குட்டையை வைத்து வாயையும் மூக்கையும் பொத்தி அந்த பெண் மயக்கமடைந்தவுடன் கைத்தாங்கலாக ஒரு வீட்டுக்குள் அழைத்துப் போய் - அங்கு ஏற்கனவே தங்கி இருந்த வேறு இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து மூவருமாக சித்ராவை மயக்க நிலையிலேயே சீரழித்திருக்கிறார்கள். அதில் ஒருவன் வெங்கடாசலம் பொறியியல் கல்லூரி மாணவன். இன்னொருவன் முன்னாள் எம்.எல்.ஏ தெய்வநாயகத்தின் மகன் தினேஷ்.
மயக்கம் தெளிந்து சித்ரா கத்த ஆரம்பிக்கவும மயக்க மருந்து தெளித்த கைக்குட்டையை முகத்தில் வைத்து அழுத்தி மீண்டும் மயக்கமடைய செய்திருக்கிறான் முத்துக்குமரன். பிறகு இவளை மூன்றுபேரும் சேர்ந்து விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கொண்டுவந்து போட்டுவிட்டு போயிருக்கிறார்கள்.

மயக்கம் தெளிந்து காலை 4 மணிக்கு அவரது அம்மா ராஜிக்கு போன் செய்து நான் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருக்கிறேன். யாராவது வந்து அழைத்துப் போங்கம்மா என்று அழுதிருககிறார். விழுப்புரம் சென்று சித்ராவை அழைத்து வந்து புதுச்சேரி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்திருக்கிறார்கள்.

இதுபற்றி சித்ராவின் தாய் ராஜி பத்திரிகையாளர்களிடம் கூறியது-
“எங்கள் மகளைக் காணவில்லை என்று காவல்துçயில் புகார் கொடுக்க ராத்திரியே போனோம். அப்ப எங்களது புகாரை வாங்காமல் விரட்டி அடிச்சாங்க.

இப்ப, எப்படி கடத்துனாங்க? எப்படி கெடுத்தாங்கன்னு நாலு பேருக்கு முன்னாடி கேட்டு அசிங்கப்படுத்துறாங்க.
உங்க பொண்ணுக்குத்தான் காயம் எதுவும் இல்லையே? அப்புறம் ஏம்மா பிரச்சனைய பெருசாக்குறீங்க? பேசாம கூட்டிக்கிட்டு போன்னு மிரட்டுறாங்க” என்று கூறி அழுதிருக்கிறார்.

*
போலீசுக்காரங்கன்னா பாதிக்கப் பட்டவங்களுக்கு கேடையமா இருக்கணும். பெரும்பாலான வழக்குகளில் பணம் வாங்கிக் கொண்டோ தப்பு செஞ்சவங்க பெரிய இடத்து ஆளுங்கன்னாலோ காக்கிச் சட்டைகள் குற்றவாளிகளுக்கு கேடையமா இருக்கிறதுதான் கேவலம்.
தங்கள் வீட்டுப் பெண்ணுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமானால் எந்த காக்கிச் சட்டைக்காரனாவது இப்படி பேசுவானா?

சித்ரா வழக்கில் காவல்துறை காசு வாங்கிக் கொண்டு இப்படி நடந்து கொள்கிறதா? பெரிய இடத்து நெருக்குதலால் இப்படி நடந்து கொள்கிறதா என்து குறித்து விசாரித்தபோது:

தெய்வநாயகம் என்பவர் முன்னள் எம்.எல்.ஏ., என்றும்; இவருக்கு ஆறு ஏழு பேருந்துகள் இருக்கிறது என்றும் அந்த பேருந்தில் கண்டக்டர் வேலை பார்க்கும் முத்துக் குமரன் என்பவன்; தெய்வநாயகத்தின் சொந்த அண்ணன் மகன் என்றும் சொன்னார்கள்.
இந்த தெய்வநாயகம் ஜனதாதளம் கட்சியில் நின்று எம்.எல்.ஏ., ஆனவர் என்றும்; எம்.எல்.ஏ ஆனபின் இவர் போகாத கட்சிகளே இல்லை என்றும் சொல்கிறார்கள். எல்லா கட்சி ஆட்களிடமும் செல்வாக்கு இருக்கிறது. சில்லரையை அள்ளிக் கொடுத்து அதிகாரிகளை வளைக்க நிறைய சில்லரையும் இருக்கிறது என்கிறார்கள்.

காவல்துறை 2 குற்றவாளிகளை மட்டுமே கைது செய்திருக்கிறது. (முத்துக்குமரன்; வெங்கடாசலம்) மூன்றாவது குற்றவாளியின் பெயரை வெளியிட வேண்டும்; கைதும் செய்ய வேண்டும் என - முன்னாள் முதல்வர் வைத்திலிங்க ரெட்டி குரல் எழுப்பியது - தெய்வநாயகத்தின் மகன் தினேஷையும் கைது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.

இப்படி யார் குரல் எழுப்பினாலும் - தெய்வநாயகம் பெட்டியோடு அவர்கள் வீடு தோடி போய் வாயடைத்து விடுகிறாராம்.
அரசியல்வாதிகளின் குரல்களையே அமுக்கி விடுகிற தெய்வநாயகத்துக்கு காக்கிச்சட்டைகளை வளைக்க வழி தெரியாதா என்ன?
இதனால்தான் -
பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க வேண்டிய காக்கிச் சட்டைகள்; குற்றவாளிகளின் கேடையமாகி அசிங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக