ஞாயிறு, 30 ஜூன், 2013

வன்னியனே! விவேக்; செல்வராஜ் உயிர்களுக்கு நீ நீதிகேட்கும் நாள் 2014இல் வருகிறது. - தலையங்கம்

2011 ஆம் ஆண்டு-


தேவேந்திரகுல வேளாளர் சமூகத் தலைவர் இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு சென்றவர்கள் கலகம் செய்தார்கள் எனக்கூறி தமிழக காவல்துறையினர் - 6 தேவேந்திரகுல வேளாளர்களைச் சுட்டுக் கொன்றார்கள். காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப் பட்ட 6 பேர்களுக்கும் ஆளுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது ஜெயலலிதா அரசு.

2012ஆம் ஆண்டு-


தேவர் சமூகத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்குச் சென்றவர்களில் 12 பேர்களை தேவேந்திரகுல வேளாளர்கள் கொன்றார்கள்.
12 பேருக்கும் ஆளுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது ஜெயலலிதா அரசு.

2013 ஆம் ஆண்டு-


மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு விழாவுக்கு வன்னியர்கள் வந்தார்கள்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலித் மனோகரன் பாதுகாப்போடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் விவேக்; செல்வராஜ் என்ற இரு வன்னியர்களை வெட்டிக் கொன்றார்கள். நூற்றுக்கணக்கான வன்னியர்களை வெட்டிக் காயப்படுத்தி ரத்தம் சிந்த வைத்தார்கள். தலித் மனோகரனும் தன் பங்குக்கு பல வன்னியர்களை துப்பாக்கிச் சூட்டில் ரத்தம் சிந்த வைத்தார்.

தேவேந்திர குல வேளாளர் கொலைக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும்..

முக்குலத்தோர் கொலைக்கு ரூ.5லட்சம் இழப்பீடும்..

வழங்கிய ஜெயலலிதா அரசு - கொல்லப்பட்ட 2 வன்னியர்களுக்கும் ஏன் இழப்பீடு வழங்கவில்லை?

தேவேந்திர குல வேளாளர் உயிருக்கு ஒரு விலை..

முக்குலத்தோர் உயிருக்கு அதைவிடக் கூடுதல் விலை.

வன்னியர் உயிர்கள் மட்டும் எந்த விலையும் இல்லாத குப்பை கூளம் என்பதுதான் ஜெயலலிதா அரசின் கணிப்பா?

மரணத்திலும் ஜாதி துவே­ம் காட்டுகிறார் ஜெயலலிதா என்பதற்கான அடையாளமே இது.

பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட யானே கள்வன் என உயிர்விட்டு வளைந்த நீதியை சரி செய்தான் பாண்டியன் நெடுஞ்செழியன் என்கிறது சிலப்பதிகாரம்!

கண்ணகி நீதி கேட்டதால்தான் இது நடந்தது.

தலித் S.P.மனோகரன் எழுதிக் கொடுத்த பொய் அறிக்கையை சட்டமன்றத்தில் படித்த நானே குற்றவாளி.. நானே குற்றவாளி என ஜெயலலிதா புலம்பித் தவிக்க வேண்டுமானால்..

வன்னியனே நீதி கேள்...

2014 இல் நீ..

விவேக் செல்வராஜ் கொலைகளுக்கு ஊர்தோறும் நீதி கேள்.
வன்னியர் உயிர்களும் அப்போதுதான் விலைமதிப்பு பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக