ஞாயிறு, 30 ஜூன், 2013

நமக்கு நாலா பக்கமும் எதிரிகள்.. வன்னியர் சமூகமே ஒன்றாய் எழுந்து நில்..- ந.இறைவன் இரங்கல் உரை.

நக்கம்பாடி
மு.செல்லப்பெருமாள்
நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி




அரியலூர் மாவட்டம் நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மு.செல்லப்பெருமாள். நக்கம்பாடி வன்னியர் சங்கக் கிளையை டாக்டர் ராமதாசை அழைத்து வந்து ஆரம்பித்து வைத்தவர். நக்கம்பாடி கிராம வன்னியர் சங்க கிளையின் நிரந்தரத் தலைவராக அன்றுமுதல் இறுதிவரை இருந்தவர்.

விவசாயத்தோடு அந்த கிராமத்தில் தேனீர்க்கடையும் நடத்தி வந்தார்.
வியாபாரத்தை விட கொள்கையை நேசித்தவர் என்ற அடையாளத்தோடு வாழ்வதே முக்கியம் எனக்கருதி வாழ்ந்தவர்.
கடந்த மே மாதம் 1ஆம் தேதி விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்றபோது டாக்டர் ராமதாசு கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சி அடைந்தவர்-

தேனீர்க்கடையைத் திறக்காமலும்; ஊன் உறக்கமின்றியும் தவித்துக் கொண்டிருந்தவர்; இந்த மன உளைச்சல் காரணமாக 6.5.2013 அன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்பது ஊர்மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இவரது நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி நக்கம்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் 22.5.2013 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி முன்னாள் திமுக ஒன்றியச் செயலாளர் பெரியவர் மு.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

வேளாண்துறை உதவி அலுவலர் அரங்க இளவரசன் இரங்கல் உரை நிகழ்த்தியதோடு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.தங்கராசு, விவசாய அணித்தலைவர் நமங்குணம் ந.ப.அன்பழகன், பாமக ஒன்றிய செயலாளர் செல்ல.ரவி பாமக நகர செயலாளர் நமசு, தேமுதிக ஒன்றியச் செயலாளர் ப.செல்வராசு, முன்னாள் காங்கிரசு தலைவர் து.கந்தசாமி, மதிமுக செந்துறை ஒன்றியச் செயலாளர் மு.தட்சிணாமூர்த்தி, நக்கம்பாடி ஊராட்சி மன்ற உறுப்பினர் சி.ஆறுமுகம், திமுக நக்கம்பாடி துரை.ஜெயச்சந்திரன், மக்கள் நலத் தொண்டர் வே.ராமசாமி, சென்னை கோ.செல்வராசு, பாமக பொதுக்குழு உறுப்பினர் துரை சின்னச்சாமி, நின்னியூர் ராஜேந்திரன், முத்து, வன்னியர் சங்க ஒன்றியச் செயலாளர் இரா.செல்வராசு, நக்கம்பாடி போஸ்ட் மாஸ்டர் வே.பரமசிவம், பாரத ஆசிரியர் சி.சதாசிவம், பாரத ஆசிரியர் சி.அல்லிமுத்து, திமுக ஜெயசந்திரன் ஆகியோருடன், அயன்தத்தனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ப.நீலமேகம், திட்டக்குடி ஜெகநாதன், சென்னை வன்னியகுல சத்திரிய மகா சங்க துணைத்தலைவர் பொன்.ஆறுமுகம் ஆகியோர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரங்கல் உரை ஆற்றினர்.

வடதமிழ்நாடு மக்கள் இயக்க நிறுவனர் மற்றும் அச்சமில்லை ஆசிரியர் ந.இறைவன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மு.செல்லப்பெருமாள் படத்தை திறந்து வைத்து இரங்கல் உரை ஆற்றினார்.

செல்லபெருமாள் போன்ற தொண்டர்களைப் பெற ராமதாஸ் தவம் செய்திருக்க வேண்டும்.



அன்புள்ள உறவினர்களே வணக்கம்!
வன்னியர் சங்க கொள்கை மறவராய் வாழ்ந்த செல்லப்பெருமாள் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கெண்டு அவரது படத்தைத் திறந்து வைக்கிறேன்.

இப்பகுதிக்கு டாக்டர் ராமதாசை முதன்முதலில் அழைத்து வந்து வன்னியர் சங்கக் கொடியை ஏற்றியதோடு வன்னியர் சங்கக் கிளையை ஆரம்பித்தவர் செல்லப் பெருமாள் என்ற செய்தியையும்; செல்லப்பெருமாள் நடத்தி வந்த தேனீர்க்கடை முன் நின்று; வன்னியர் சங்கம் குறித்தோ; டாக்டர் ராமதாசு குறித்தோ  யாரும் குறைசொல்லி பேசிவிட முடியாது, அப்படி யாரவது பேச ஆரம்பித்தால் அவரோடு சண்டைக்குப் போய்விடுவார், அவருக்கு தேனீர் கிடையாது எனச் சொல்லி விரட்டி விடுவார் என்ற செய்தியையும் நண்பர்கள் சொன்னார்கள்.

அரசியலை வியாபாரமாக நடத்துபவர்கள் மத்தியில் வியாபாரத்தை இழந்தாலும் பரவாயில்லை என் முன்னால் என் கொள்கையை குறை சொல்லக் கூடாது எனக் கச்சை கட்டி நின்ற செல்லப் பெருமாள் - ஒரு அரிய மனிதர்தான்.

மே.1ஆம் தேதி டாக்டர் ராமதாசு கைது செய்யப்பட்டார் என்பதைக் கேட்டதிலிருந்து அது பற்றிய மன உளைச்சலில் இருந்தார் என்றும்; தேனீர் கடையைத் திறக்காமலும்; ஊன் உறக்கம் இன்றி தவித்துக் கொண்டிருந்தவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு 6.5.2013 அன்று இறந்துவிட்டார் என்றும் நண்பர்கள் சொன்னார்கள்.
இதேபோல்-

செஞ்சியைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞன் டாக்டர் ராமதாசைக் கைது செய்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தீக்குளித்து இறந்து போயிருக்கிறான்.

இத்தகைய தொண்டர்களைப் பெற்றிருப்பது ராமதாசு செய்த தவம்.
இவர்களின் உணர்வுகளை மதிக்கிற அதே வேளையில்; இத்தகைய நிகழ்வுகளையும் முடிவுகளையும் சரி என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அரசியல் தலைவர்களின் கைது என்பது அதிர்ச்சிக்கு உரிய ஒன்றல்ல.
தென்னாப்பிரிக்க நாட்டின் விடுதலைக்காக நெல்சன் மண்டேலாவை 26 ஆண்டுகள் சிறையில் அடைத்திருந்தார்கள். இதற்காக அங்கே யாரும் தீக்குளித்தோ அதிர்ச்சியடைந்தோ இறக்கவில்லை.

நாம் மட்டும் ஏன் இப்படிப் பலகீனர்களாக இருக்கிறோம்?

வன்னியர் சமூகத்திற்கு இன்று நாலா பக்கங்களிலுமிருந்தும் எதிரிகள். அவர்களை எதிர்கொண்டு முறியடித்து வன்னியர்களைக் காக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இதற்கு உறுதியான போராளிகள் இந்த சமூகத்திறகு தேவை. தீக்குளித்து இறக்கிற தியாகிகளால் பலனில்லை.

வன்னியர் சமூகத்தை ஒடுக்க கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் போட்டி.


தருமபுரி கலவரமும்; மரக்காணம் கலவரமும் வன்னிய சமூக எதிரிகளை பளிச்சென அடையாளப்படுத்தியுள்ளன.

ஆட்சி அதிகாரத்தை வைத்து வன்னியர்களை அடக்கி ஒடுக்கி அழித்துவிடலாம் என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படும் எதிரிகள் கருணாநிதியும், ஜெயலலிதாவும்.
தங்கள் பொறுக்கித்தனங்களாலும்; கள்ள ஒப்பாரிகளாலும் வன்னியர்களை ஒழித்துவிடலாம எனக் கனவு கண்டுகொண்டிருக்கிறது திருமாவளவன் கும்பல்.

இந்த எதிரிகளை முறியடிக்க வேண்டுமானால்; நாம் உட்பகைகளை ஒதுக்கித்தள்ளி; ஒட்டுமொத்த வன்னியர்களும் ஒன்றாய் எழுந்து நிமிர்ந்து நின்றாகவேண்டிய நேரம் இது.

தன் தவறுகளைத் திருத்திக்கொண்டு நம் சமூக ஒற்றுமைக்கு டாக்டர் ராமதாசும் பரிகாரம் செய்ய வேண்டிய நேரமும் இதுவே.
இப்போது உயிரோடிருப்பவர்களில் நம் சமூகத்தின் முதல் எதிரி கருணாநிதியே.

கருணாநிதிக்கு முதல்வர் என்ற முகவரியைத் தந்தவர்கள் வன்னியர்கள். வன்னியர்களின் நம்பர் 1 துரோகி கருணாநிதி என்பதை ஆதாரங்களோடு அச்சமில்லை இதழில் நிரூபித்திருக்கிறோம்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்த காலத்தில் தான் வன்னியர் துரோகியாய் இருந்தார் என்பதில்லை. இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்.
அவர்தான் ஆட்சியில் இல்லையே.. இப்போது எப்படி துரோகம் செய்ய முடியும் என்கிறார்கள் சிலர். கேள்வி நியாயம்தான்.

பீரோக்களை உடைத்து நகைகளையும்; பணத்தையும் கொள்ளை அடித்தார்கள் வன்னியர்கள். அவர்களைத் தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தர்மபுரி கலவரம் தொடர்பாக அறிக்கை விட்டு வன்னியருக்கு எதிராக வி­ம் கக்கிய முதல் அரசியல்வாதி கருணாநிதிதான்.
இந்த அறிக்கை மூலம் கருணாநிதி வன்னியருக்கு என்ன செய்தியைச் சொல்கிறார்?

வன்னியருக்கு துரோகம் செய்து கொண்டே தான் என் கடைசி மூச்சும் அடங்கும் என்பதுதானே வன்னியருக்கு இந்த அறிக்கை மூலம் அவர் சொல்லும் செய்தி?

கருணாநிதிதான் நமக்கு முதல் எதிரி என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

வன்னியர்களைத் தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென நீ என்ன சொல்வது? நான் என்ன செய்வது? நான் வன்னியர்களை குண்டர் சட்டத்திலும் அடைப்பேன். தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் அடைப்பேன் என செயல்படும் ஜெயலலிதா -

வன்னியர்களை அடக்கி ஒடுக்குவதில் - கருணாநிதியோடு நீயா நானா போட்டியில் இறங்கியுள்ளார்.
மரக்காணம் கலவரம் தொடர்பாக ஏழாயிரம் எட்டாயிரம் வன்னியர்களைக் கைது செய்தும் அடங்காத சினம்...

ஒன்றியம் ஒவ்வொன்றிலிருந்தும் குறைந்தது மூன்று வன்னியர்களைக் குண்டர் சட்டத்திலும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்ய வேண்டும் என்பது ஜெயலலிதாவின் உத்தரவாம்.

குண்டர் சட்டமும், தேசியப் பாதுகாப்புச் சட்டமும் ஏற்பட்டதிலிருந்து மரக்காணம் கலவரத்துக்கு முன்புவரை தமிழ்நாட்டில் இச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட -
டாக்டர் ராமதாஸ் கைதுக்குப்பின் இச்சட்டங்களின் மூலம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறார்கள்.
இங்கே நடப்பது ஜெயலலிதா ஆட்சியா? திருமாவளவன் கும்பலின் பினாமி ஆட்சியா?

பேருந்தில் கல்லெறிந்தார்கள் எனச் சொல்லி-
ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர்களைக் கைது செய்ததோடு நூற்றுக்கணக்கான வன்னியர்கள் மீது குண்டர் சட்டத்தையும்; தேசியப் பாதுகாப்புச் சட்டத்தையும் ஏவியுள்ளது ஜெயலலிதா அரசு.
சரி... இதெல்லாம் சரி என்றே வைத்துக் கொள்வோம்...

மாடு வெட்டும் கத்தியால் இரண்டு வன்னியர்களின் கழுத்தை காவல்துறையின் முன்னிலையில் அறுத்துக் கொன்ற கொலைகாரர்களையும்;

அரிவாளால் வெட்டியும்; கட்டைகளால் கைகால்களை அடித்தும் உடைத்தும்; நூற்றுக்கணக்கான வன்னியர்களை ஊனப்படுத்திய திருமாவளவனின் அரக்கக் கும்பல்மீது - ஏன் இந்த சட்டங்கள் பாயவில்லை?

திருமாவளவன் கும்பலின் இந்த கொலைக்குற்றங்களை விட - பேருந்துகளில் கல்லெறிந்ததுதான் பெரிய குற்றமா ஜெயலலிதா அரசுக்கு?

வன்னியர்களுக்கு மட்டும்தான் இந்த சட்டங்கள் என்கிறாரா ஜெயலலிதா?
திருமாவளவன் கும்பலின் மாடுவெட்டும் கத்திகளைப் பார்த்து ஜெயலலிதாவுக்கு நடுக்கமா?

இங்கே நடப்பது ஜெயலலிதாவின் ஆட்சியா? திருமாவளவனின் கொலைகாரக் கும்பலின் பினாமி  ஆட்சியா?

திருமாவளவனின் கொலைகாரக் கும்பலால் மாணவிகளைக் கடத்திக் கற்பழித்து பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் செயல்களால், பாதிக்கப் பட்ட அத்தனை சமூகத்தவர்களும் ஜெயலலிதாவைப் பார்த்துக் கேட்கும் இந்த கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டிய நேரம் ரொம்ப தூரத்தில் இல்லை.

மரக்காணம் எப்போதும் வன்னியர் பலிபீடமா?


நண்பர்களே!

மரக்காணத்தை திருமாவளவன் கும்பல் வன்னியர்களுக்கான பலிபீடமாக்கியது இதுதான் முதல் முறையல்ல என்பது உங்களுக்குத் தெரியும்.
மாமல்லபுரம் விழா நடக்கும் ஒவ்வொரு முறையும் மரக்காணத்தில் கொலைகள் விழுவதும்; குறைந்தது நூறு வன்னியர்களின் வீடுகளிலாவது அழுகுரல்கள் கேட்பதும் தொடர்கதை ஆகிவிட்டது.
இதைத் தடுக்க நாம் என்ன செய்தோம்? அழுது அழுது அடங்குவதுதான் வன்னியர்களின் தலைவிதியா? இதற்காகத்தான் மாமல்லபுரம் விழாவா?
2001இல் மாமல்லபுரம் விழாவுக்கு வந்தோரை மரக்காணத்தில் திருமாவளவன் கும்பல் வழிமறித்து தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான வன்னியர்களை ரத்தம் சிந்த வைத்தார்கள்.

பாமகவினர் குடித்துவிட்டு பீர்பாட்டிலை வீசினார்கள் அதனால் கலவரம் என்றது திருமாவளவன் கும்பல்.
பதிலுக்கு நாம் ஏதாவது செய்தோமா? அல்லது சட்டத்தின் மூலம் இந்த கொலைகார கும்பலுக்கு தண்டனை வங்கித் தந்தோமா? என்ன செய்தோம்? ஒன்றுமே செய்யவில்லை.
--
2002இல் மாமல்லபுரம் விழாவுக்கு அழைத்தோம். லட்சக்கணக்கில் வன்னியர்கள் வந்தார்கள். இப்போதும் மரக்காணத்தில் மரத்தை வெட்டி சாலையில் போட்டு வாகனங்களை மறித்தார்கள். ஒரு ஜீப்பையும் ஒரு வேனையும் கவிழ்த்து பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலாக்கினார்கள். நூற்றுக்கணக்கான வாகனங்களை அடித்து உடைத்தார்கள். வாகனங்களில் வந்த ஆயிரக்கணக்கானோரைக் கல்லெறிந்தும்; உருட்டுக் கட்டைகளால் தாக்கியும் அரிவாளால் வெட்டியும் ரத்தம் சிந்த வைத்தார்கள்.

திருபுவனத்திலிருந்து வந்த கண்ணன் மீது வீச்சரிவாளை விசிக் கொன்றார்கள்.

இதற்கும் - பாமகவினர் பீர்பாட்டிலை வீசினார்கள் அதனால் கலவரம் என அதே கதையைச் சொல்லியது அந்த கொலைகாரக் கும்பல.
இந்தக் கதையைச் சொன்னவன் மெய்கீர்த்தி என அப்படியே ஏற்றுக் கொண்டு -
இனி எவனாவது குடித்துவிட்டு மாநாட்டுக்கு வந்தால் அவனை நம்மாளை வைத்தே கட்டி வைத்து உதைப்பேன். தோலை உரிப்பேன் என்று உறுமியதுதான்..

திருமாவளவன் கும்பலிடம் அடி உதைபட்டு; வெட்டு குத்து பட்டு ரத்தம் சிந்தி விழாவுக்கு வந்த வன்னியர்களுக்கு வன்னியர் சங்க தலைவர் குரு தந்த பரிசு.
இதைத்தவிர-

இத்தனை அராஜகங்களையும் செய்த திருமாவளவன் கும்பல் மீது  ஏதாவது நடவடிக்கை எடுத்தோமா? குறைந்த பட்சம் வெட்டுப்பட்டு ரத்தம் சிந்தியவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் சொன்னோமா? உயிரிழந்த திருபுவனம் கண்ணன் குடும்பத்திற்கு நிதியுதவி செய்தோமா?
இரண்டு கோடி வன்னியர்களில் ஒருத்தன் செத்தா என்ன என சும்மாதானே இருந்தோம்?

திருபுவனம் கண்ணன் நம் பிள்ளைதானே எனக்கருதி இருந்தால் கொலைகாரர்களை சும்மா விட்டிருப்போமா...?

இத்தனைக்குப் பிறகும்-

இந்த ஆண்டு மாமல்லபுரம் விழாவுக்கு வாருங்கள் என ஊர் ஊராய் போய் அழைத்தோம். தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் மிரண்டு போகும் அளவுக்கு வந்தார்கள் நம் சொந்தங்கள்.

அதே மரக்காணத்தில் விழாவுக்கு வந்தவர்களை வழிமறித்து கொலைக்களமாக்கியுள்ளது திருமாவளவன் கும்பல்.
தேவனாஞ்சேரியைச் சேர்ந்த 18 வயது இளைஞன் விவேக்கையும்; வெண்மான் கொண்டானைச் சேர்ந்த 40 வயது செல்வராஜையும் மாட்டை வெட்டும் கத்தியால் கழுத்தறுத்து கொன்று குவித்துள்ளது.
சிறுகடம்பூர் லட்சுமணன் என்ற 20 வயது இளைஞன் தலை, கை, கால், முகம் என வெட்டுப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறான்.

வடலூர் பார்வதிபுரத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி கல்லெறி தாக்குதலுக்கு உள்ளாகி மண்டை உடைந்து மூளை நரம்பு பாதிக்கப்பட்டதால் வலது பக்க கையும் காலும் வராமல், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு; பேச்சும் வராமல் மருத்துவம் பெற்று வருகிறார்.

சிறுதொண்டமாதேவியைச் சேர்ந்த வீரமணி என்ற இளைஞன் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் குண்டடி பட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். அவன் காவல்துறையினரைக் கத்தியைக் காட்டி மிரட்டியதாகப் பொய்வழக்கு போட்டு தற்போது கைது செய்துள்ளனர்.
இரண்டு நாட்களில் இவர்களை மட்டும்தான் நேரில் பார்த்து ஆறுதல் சொல்ல முடிந்தது எங்களால். நிறைய பேர்கள் மருத்துவ மனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தகவல்கள் வந்தும் அவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறக்கூட முடியவில்லை.

பீர் பாட்டில் வீசியதற்கு நீங்கள் கொலைகளைச் செய்யலாம் என்றால்?
திருமாவளவன் கும்பலின் அராஜகத்திற்கு
நாங்கள் எத்தனை கொலைகளைச் செய்யலாம்?


வன்னியர்கள் சிந்திய ரத்தத்தில் நின்று கொண்டு-
பீர்பாட்டிலை வீசினார்கள் அதனால் கலவரம் என்று அதே பழைய கதையை ஒலிபரப்பு செய்கிறார் திருமாவளவன்.

தங்கள் குடிசைகளுக்குத் தீ வைத்துக் கொண்டு.. எங்கள் குடிசைகளை வன்னியர்கள் கொளுத்தி விட்டார்கள்; வன்னியர்கள் கொளுத்தி விட்டார்கள் என ஊர் ஊராய், டிவி, டிவியாய் போய் சங்கு ஊதுகிறார் திருமாவளவன்.
இரண்டு உயிர்களை இழந்திருக்கிறோம். எண்ணற்றோர் வெட்டும் குத்தும் பட்டு ரத்தம் சிந்தி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஊருக்கு ஊர் வன்னியர்கள் அழுகுரல் சத்தங்கள் கேட்கிறது.

இத்தனை அராஜகங்களையும் செய்த கும்பலின் தலைவன் டிவிக்கு டிவி ஓடி ஓடி கள்ள ஒப்பாரி வைக்கிறார்.

இரண்டு உயிர்களைப் பலிகொடுத்ததோம், வெட்டுக் காயங்களால் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டு கிடக்கிறார்கள்.
அவர்களின் வீடுதேடிப்போய் ஆறுதல் சொன்னார்களா வன்னிய சங்கத் தலைவர்களும்; பாமக தலைவர்களும்? என்ன செய்தார்கள்? கேட்டால் எல்லோரையும்தான் கைது செய்து விட்டார்களே என்ன செய்ய முடியும் என்பார்கள்?

மரக்காணத்தில் கொலையும் குத்துவெட்டும் நடந்தது ஏப்ரல் 25. கைது படலம் ஆரம்பமானது மே 1ஆம் தேதி. இடைப்ட்ட ஐந்து நாட்களில் இறந்து போனவர்களுக்காக குத்துப்பட்டு வெட்டுப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்கும் தொண்டர்களுக்காக என்ன செய்தார்கள்?
2016இல் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்பவர்கள் தங்கள் மனசாட்சியிடம கேட்க வேண்டிய கேள்விகள் இவை?

தலைவர்கள் தொண்டர்களுக்கு அரணாக இருந்தால்தான் தொண்டர்கள் தலைவர்களின் போராளிகளாக இருப்பார்கள்.
சரி இதை விடுவோம்... பிரச்சனைக்கு வருவோம்.

பீர்பாட்டில் வீசியதால்தான் கலவரம் என்கிறார்கள். பீர்பாட்டிலை வீசினோம் என்பதை வாதத்திற்காக ஒப்புக் கொள்கிறோம்.
பீர்பாட்டிலை வீசியதற்காக..

நூற்றுக்கணக்கான வாகனங்களை அடித்து உடைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலாக்குவாயா?

நூற்றுக்கணக்கானோரை வெட்டி, கல்லெறிந்து படுகாயப்படுத்தி ரத்தம் சிந்த வைப்பாயா?
பல கொலைகளைச் செய்வாயா?

பீர் பாட்டிலை வீசியதற்காக மரக்காணத்தில் இத்தனை அராஜகங்களையும் கொலைகளையும் நீ செய்யலாம் என்றால்?
எங்களின் குடியிருப்பு பகுதியில் புகுந்து; எங்கள் வீட்டுச் சுவர்களில் வன்னியன் பொண்டாட்டி பறையனுக்கு வைப்பாட்டி என எழுதினாயே அதற்காக நாங்கள் எத்தனை கொலைகளைச் செய்யலாம்?
--
ஓட்டைக்கொடு இல்லே ஒம் பொண்ணைக் கொடு என்ற எங்கள் தெருக்களில் ஊர்வலம் போனாயே...
அதற்காக நாங்கள் எத்தனைக் கொலைகளைச் செய்யலாம்?
--
ஒவ்வொரு வன்னியப் பெண்ணின் வயிற்றிலும் தலித்துகளின் கரு வளர வேண்டும் என்று சொல்லி எங்கள் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினாயே அதற்காக நாங்ள் எத்தனை கொலைகளைச் செய்யலாம்?
--
ஒவ்வொரு தலித் இளைஞன் மீதும் ஒரு கொலை வழக்காவது இருக்கவேண்டுமென நீ உருவேற்றிய கொலைவெறியால் உன் கொலைப்படை..
திட்டக்குடி முருகனை வெட்டிச் சாய்த்து அவரது இளம் மனைவியின் தாலியை அறுத்தீர்களே...
அதற்காக நாங்கள் எத்தனை கொலைகளைச் செய்யலாம்?
--
திருபுவனம் கண்ணனை கொன்று குவித்து அவரது பெற்றோரை அனாதை ஆக்கினீர்களே... அதற்காக நாங்கள் எத்தனை கொலைகளைச் செய்யலாம்?
--
திருவூரில் வன்னியர் சங்க கொடியை ஏற்றிய முன்னாள் ராணுவ வீரரான பொன்னுசாமியை துள்ளத் துடிக்க வெட்டி வீழ்த்திவிட்டு அவர் உடலைச் சுற்றி நின்று கானாபாட்டு பாடிக் கும்மி அடித்தீர்களே...
அதற்காக நாங்கள் எத்தனைக் கொலைகளைச் செய்யலாம்?
--
அதே திருவூரில் -
பத்தொன்பது; இருபது வயது இளைஞர்களான சுகுமார்; மகேஷ் என்ற இரு இளைஞர்களை ஒரே  நாளில் வெட்டிச் சாய்த்தீர்களே..
அதற்காக நாங்கள் எத்தனை கொலைகளைச் செய்யலாம்?
--
ஊருக்கு ஊர் தீண்டாமை வன்கொடுமைப் பொய் வழக்குகளைப் போட்டும்; போடுவேன் என மிரட்டியும் உழைத்துச் சம்பாதித்த பணங்களை பிளாக்மெயில் செய்து கொள்ளையடித்து கொழுக்கிறீர்களே..
இதற்காக உங்களைப் போல ஊருக்கு ஊர் கொலைவாளை எடுக்க ஆரம்பித்தால் எத்தனை பிணங்கள் விழும்?
--
மாணவிகளைக் கடத்தி சீரழித்தபின் உங்கள் மகளை நாங்கள் மீட்டுத் தருகிறோம் அதற்கு லட்சங்கள் கொடு; கோடிகள் கெடு என பிளாக்மெயில் செய்து பணம் பறித்து;
பெண்களை பெற்ற அனைத்து சமூகப் பெற்றோர்களின் நெஞ்சிலும் நெருப்பை அள்ளிக் கொட்டுகிறீர்களே -
இதனால் கொதித்துக் கிடக்கும் அனைத்து சமூகத்தவர்களும் உங்களைப் போலவே கொலைவாளைத் தூக்கினால் உங்கள் கொலைப்படையில் எத்தனை பேர் மிஞ்சுவார்கள்?
------
இந்தக் கேள்விகளைத் திருமாவளவனிடம் மட்டும் கேட்டுப் பயனில்லை.
கொலைகாரர்களைக் கைது செய்யாமல் உலவவிட்டுவிட்டு -
அப்பாவி வன்னியர்களை ஊர் ஊராக வேட்டையாடி குண்டர் சட்டத்திலும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவிடமும் கேட்கிறோம்.

இந்தக் கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டிய நேரம் ரொம்ப தூரத்தில் இல்லை.

திருமாவளவன் கும்பல் வன்னியருக்கு மட்டுமான பிரச்சனை அல்ல..
அனைத்து சாதியினருக்குமான பிரச்சனை.


திருமாவளவன் கும்பல் வன்னியர்களுக்கு மட்டுமான பிரச்சனை என நினைத்துக்கொண்டு அந்த கொலைகாரர்களை உலவவிட்டு வன்னியர்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என ஜெயலலிதா நினைத்துக் கொண்டு செயல்படுகிறார்.

அவர்கள் வன்னியருக்கு மட்டுமான பிரச்சனை இல்லை. அவர்கள் அனைத்து சமூகங்களுக்குமான பிரச்சனை எனபதை ஆளும்கட்சி உணரா விட்டால்... ஆளும் கட்சி எதிர்க்கட்சியாகக் கூட இல்லாத நிலை உருவாகி விடும்.
கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது திருமாவளவன் கும்பல் ஆடிய ஆட்டங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டதுதான் கருணாநிதி கட்சி எதிர்க்கட்சியகக் கூட இல்லாமல் போனதற்கும்.. ஜெயலலிதா இன்று முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பதற்கான காரணம் என்பதை ஜெயலலிதா சரியான பாடமாகப் படித்தாக வேண்டும்.. இல்லாவிட்டால்...
கருணாநிதியைப் போலவே ஒரு எதிர்க்கட்சித் தலைவராகக்கூட இல்லாமல் போய்விடுவார் ஜெயலலிதா என்பது அவரின் தலை எழுத்து.

வன்னியர் ஒற்றுமைக்கு

டாக்டர் ராமதாஸ் என்ன செய்ய வேண்டும்?


தன் கடந்த காலத் தவறுகளைத் திருத்திக் கொண்டு டாக்டர் ராமதாசும் வன்னியர் ஒற்றுமைக்கு பரிகாரம் தேட வேண்டும் என்று நான் சொன்னேன் அல்லவா..

டாக்டர் ராமதாசு அப்படி என்ன தவறு செய்தார்?

வன்னியர் ஒன்றுபட்டு ஓட்டுப்போட்டால் கருணாநிதி வீட்டு வாசலிலும்; ஜெயலலிதா வீட்டு வாசலிலும் நான் ஏன் போய் நிற்கப் போகிறேன் என டாக்டர் ராமதாசு இப்போது கேட்கிறார்.
வன்னியர் ஒன்று பட்டு ஓட்டுப் போட ராமதாசு வன்னியருக்கு என்ன செய்தார்?

வன்னியர் உணர்வை வளர்த்தாரா?
வன்னியர் ஒற்றுமையை வளர்த்தாரா?
வன்னியருக்கு அரணாக இருந்து வன்னியர்களைக் காத்தாரா?

இதில் எதையுமே செய்யவில்லை என்பதுடன் இவைகளுக்கு எதிராகவும் செயல்பட்டார் என்பதே வருந்தத்தக்க உண்மை.

முத்துராமலிங்கத் தேவர் சிலையை ஊர் ஊருக்கு வைக்கிறார்கள். அதைப் பார்த்து தான் தேவர் என்ற சாதி உணர்வு பெறுகிறார்கள்.

அம்பேத்கார் சிலையை மூலைக்கு முலை வைக்கிறார்கள். அதைப் பார்க்கிற ஒவ்வொரு தலித்தும் சாதி உணர்வு பெறுகிறார்கள். அம்பேத்கார் சிலை மற்ற சமூகத்தவர்களைத் தாக்குவதற்கான கேடையமாகவும் பயன்படுத்துகிறார்கள்.

காமராசர் படம் இல்லாத நாடார் கடை உண்டா? தொழில் நிறுவனங்கள் உண்டா? அதைப் பார்த்ததும் இது நம்ம அண்ணாச்சி கடை என்ற உணர்வை ஒவ்வொரு நாடாரும் பெறுகிறார்களே.

நமக்கு அப்படி ஒரு பொது அடையாளம் ஏற்படாததற்கு யார் காரணம்?

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வன்னியர் எழுச்சியின் முலவர் ராமசாமிப் படையாட்சியாரே என்பது வரலாறு. சொந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த வரலாற்றை யாராலும் அழித்துவிட முடியாது.

ராமசாமி படையாட்சியார் சிலையை நானும் வைக்க மாட்டேன் வேறு யாரும் வைக்கவும் விடமாட்டேன் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டவர் டாக்டர் ராமதாசு.

ராமசாமிப் படையாட்சியார் சிலையைத் திறக்கவிடாமல் செய்தது மட்டுமல்ல --
ஊர் ஊராக அம்பேத்கார் சிலையைத் திறந்தார. ஒரே நாளில் அரியலூர் பகுதியில் மட்டும ஏழு அம்பேத்கார் சிலைகளைத் திறந்து - வேறு எந்த தலித் தலைவரும் செய்யாத சாதனையைப் படைத்தார்.

அம்பேத்கார் என்ன வன்னியர் தலைவரா?
அம்பேத்கார் சிலையைப் பார்த்தால் வன்னியர் உணர்வு பீறிட்டு வருமா?
இவர் திறந்து வைத்த அம்பேத்கார் சிலை பீடத்தின் கீழ்நின்றுதான் வன்னியர் சமுகத்தை எப்படி எல்லாம் வம்புக்கு இழுக்கலாம்? வன்னியர் சமூகத்தை எப்படி எல்லாம் ஒழிக்கலாம்? எனத் திட்டம் போடுகிறார்கள் பறையர்கள்.
இது மட்டுமா?

தன் தைலாவரம் தோட்டத்தில் அம்பேத்கார் சிலை, பெரியார் சிலை, காரல்மார்க்ஸ் சிலை. இவர்களைப் பார்த்தால் யாருக்காவது வன்னியர் உணர்வு வருமா? இந்த சிலைகளில் எதற்காவது வன்னிய அடையாளம் உண்டா?

காரல் மார்க்ஸ் சிலையை இந்திய பொதுவுடமைக் கட்சித் தலைவர் டி.ராஜா திறந்து வைக்கிறார்.
பெரியார் சிலையை - பெரியார் பேரன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திறந்து வைக்கிறார்.

அம்பேத்கார் சிலையை வன்னியர் ஒழிப்பு சூரப்புலி திருமாவளவனைக் கொண்டு திறந்து வைக்கிறார்.
ஒரு பாமக தலைவர் விளையாட்டாகச் சொன்னார்... தைலாவரம் தோட்டத்துல அய்யாவைப் பார்க்கப் போகும்போது அம்பேத்கார் சிலையைத் தரிசித்துவிட்டு போவதாலோ என்னவோ தெரியவில்லை.. அய்யாவோடு பேசிவிட்டுத் திரும்பும்போது ஒரு தலித் தலைவரோடு பேசிவிட்டு வரும் உணர்வே வருகிறது என்று..
இது மட்டும்தானா?

தேவர் குருபூஜைக்கு பசும்பொன்னுக்குப் போய் தேவர் சிலைக்கு மாலை போடுகிறார்..

அம்பேத்கார் பிறந்த நாளுக்கு அம்பேத்கார் சிலைக்கு மாலை போடுகிறார்.
இவரால் ஏற்படுத்தப்பட்ட தடைகளையும் மீறி.. ராமசாமி படையாட்சியார் சிலையை தமிழக அரசே கிண்டியில் வைக்க ஏற்பாடு செய்து சிலையையும் வைத்துவிட்டார் வாழப்பாடியார்...

இந்த சிலைக்கு என்றைக்காவது மாலை போட்டாரா டாக்டர் ராமதாசு?
அப்புறம் எப்படி எல்லா வன்னியனும்.. ராமதாசு கேட்டவுடன் ஓட்டுப் போட்டுவிடுவான்?

இதுமட்டும்தானா?
பாமகவுக்கு பொதுச்செயலாளர் எப்போதும் ஒரு தலித்துதான் என அறிவித்து - பாமகவின் பொதுச் செயலாளர் பதவியை ரிசர்வ் பதவியாக்கினார்.
உலகில் எந்த ஒரு கட்சித் தலைவரும் நடைமுறைப்படுத்தாத அபத்தம் இது.
ராமதாசை தலித்துகள் தான் தலைவராக்கினார்களா?
பாமகவை தலித்துகள் தான் உருவாக்கினார்களா?

தலித் எழில்மலை என தன் பெயரிலேயே தலித்தை ஒட்டிக்கொண்டிருக்கும், வன்னியருக்கு முகமோ முகவரியோ தெரியாதவரை - பாமகவின் பொதுச்செயலாளராக்கினார்.

வன்னியனை ஓட்டுப் போடவைத்து எம்.பி.ஆக்கினார். பாமகவுக்கு முதன்முதலில் கிடைத்த மத்திய மந்திரி பதவியை தலித் எழில்மலைக்கு கொடுத்து வன்னியர் உணர்வுக்கு துரோகம் செய்தார்.
இதற்கு தகுதியானவர்தானா தலித் எழில்மலை?

முகம் தெரியாத தன்னை பொதுச் செயலாளராக்கி எம்.பி ஆக்கி, மத்திய மந்திரி ஆக்கியதற்கு நன்றியுடையவராக இருந்தாரா எழில்மலை?
அடுத்தமுறை வாய்ப்பு தரவில்லை என்றவுடன் ராமதாசுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டினார்.

ராமதாசின் உடலை எரிக்கும் இடமும் தேதியும் நேரமும் அறிவிக்கப்பட்ட அந்த போஸ்டரில் கருமாதிக்கான நாளும் குறிக்கப்பட்டிருந்தது.
அய்யாவை விமர்சித்தால் வாழப்பாடி தலையை வெட்டுவேன். ஏ.கே.நடராசன் தலையை வெட்டுவேன், தீரன் தலையை வெட்டுவேன் என கொக்கரித்த மாவீரன் குரு..
அப்போது மெளன குருவாகத்தானே இருந்தார்?

இத்தனைக்குப் பிறகும் -
அடுத்து பாமகவுக்கு கிடைத்த இரண்டு மத்திய மந்திரி பதவிகளில் ஒன்றைப் பறையர் பொன்னுசாமிக்குத்தான் கொடுத்தார்.
அவரும் இப்போது பாமகவிலிருந்து விலகி அநதக் கட்சியில் இருந்து விலகியபிறகுதான் என்னால் மனசாட்சிப்படி உண்மையைப் பேச முடிகிறது என தருமபுரிக்கு எதிராக வி­ம் கக்கிக் கொண்டிருக்கிறார்.

டாக்டர் ராமதாசின் தலித் மோகம் தீர்ந்து விட்டதா? இன்னும் தொடர்கதையா என்பது எதிர்காலத்தில்தான் தெரியும்.
சாலைமறியல் தியாகிகள் சிந்திய வன்னிய ரத்தத்தில்தான் பாமக உருவானது. நான் தலைவன் ஆனேன் என்ற நன்றி உணர்வோடு -

பாமகவுக்கு சாலைமறியல் தியாகிகளின் குடும்ப வாரிசில் ஒருவர்தான் எப்போதும் பொதுச் செயலாளர். பாமகவுக்கு கிடைக்கும் மந்திரி பதவிகளுக்கு சாலைமறியல் தியாகிகளின் குடும்ப வாரிசுகளுக்குத்தான் முன்னுரிமை என்று அறிவித்து - கட்சி நடத்தி இருப்பாரேயானால் -

வன்னியர்கள் மொத்தமாக எனக்கு ஓட்டுப் போட்டால் நான் ஏன் கருணாநிதி வீட்டு வாசலிலும்; ஜெயலலிதா வீட்டு வாசலிலும் போய் நிற்கப் போகிறேன் என்று புலம்பும் நிலை ஏற்பட்டிருக்காது.

நடந்த தீமைகள் கடந்து போனதாக இருக்கட்டும். இனி நடப்பவையாவது நல்லவையாக இருக்கட்டும் என்பதற்கு அடையாளமாக -

தைலாவரம் தோட்டத்தில் அம்பேத்கார் சிலை இருக்கும் இடத்தில் ராமசாமிப் படையாட்சியார் சிலையும்; மாணிக்கவேல் நாயகர் சிலையும்; சுதந்திரப் போராட்டத்தியாகி அஞ்சலையம்மாள் சிலையும்; மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்கப் போராட்டத்தில் முதல் களப்பலி ஆன நாகப்பன் படையாட்சி சிலையும் டாக்டர் ராமதாசு திறக்கட்டும்.

வடதமிழ்நாட்டின் மாவட்ட தலைநகர் தோறும் - இந்த சிலைகளை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் திறக்கட்டும் -

தன் கல்விக் கோயிலில் நம் சமூகக் கல்வி வள்ளல்களான பி.டி.லி.செங்கல்வராய நாயகர், கோவிந்தப்ப நாயகர், எட்டியப்ப நாயகர், கந்தசாமி கண்டர் சிலைகளையும் திறக்கட்டும்.

விழுப்புரம் முருகானந்தம் கொலை, வன்னியர் மகாசங்கத் தலைவர் உ.பலராமன் மீதான கொலைமுயற்சி, ஆகியவற்றிற்காக வன்னிய சமூகத்திடம் மன்னிப்பு கேட்கட்டும்.

1967 தேர்தலில் ராஜாஜி பூணூலைக் கையில் பிடித்துக் கொண்டு திமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள் எனக் கேட்டதை ஏற்று - பார்ப்பனர்கள் திமுகவுக்கு ஓட்டுப் போட்டதைப் போல வரும் தேர்தல்களில் -

வன்னியர்கள்; ராமதாசின் துரோகத்தையும் தவறுகளையும் நெஞ்சில் புதைத்துக் கொண்டு - ஒட்டு மொத்தமாக ஓட்டுப் போட முன் வருவார்கள். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக