வெள்ளி, 28 ஜூன், 2013

பறையர் சமூக இளைஞன் சதீஷ் நாடார் சமூகப் பெண்ணைக் கடத்தி மூன்று லட்சத்திற்கு விற்ற கொடுமை.. மூன்று லட்சத்திற்கு வாங்கி பத்து லட்சம் கேட்டு பிளாக்மெயில் செய்த வக்கீல் விஜயகுமார் கைது.


விருத்தாசலத்தில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த முருகன் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கவுசல்யா. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) இவரது கடையில் வேலைபார்க்கும் பறையர் சமூகத்தைச் சேர்ந்த சதீஷிக்கும்,  கடைக்கு அடிக்கடி வந்து போகும் கவுசல்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 26.5.2013 அன்று தன் மகள் கவுசல்யாவை சதீஷ் கடத்திக் கொண்டு போய்விட்டான் மகளை மீட்டுத் தாருங்கள் என்று விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் முருகன். நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி இருக்கிறார் இன்ஸ்பெக்டர் பாண்டிதுரை.

இரண்டு நாள் கழித்து முருகனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு.

நன் விழுப்புரம் வக்கீல் விஜயகுமார் பேசுகிறேன். உன் மகள் கவுசல்யா  எங்க கஸ்டடியில தான் வைத்துள்ளோம். அவளை காதலிப்பதாகச் சொல்லி உங்க கடையில் வேலை பார்க்கும் சதீஷ் என்னிடம் அழைத்து வந்தான். உனக்கு பணம் வாங்கித் தருகிறேன் பெண்ணை விட்டு விடுவாயா எனக்கேட்டேன். அவனும் அவன் அப்பா கமலக்கண்ணணும் பணம் கிடைத்தால் போதும் என்று சொல்லி, உன் பெண்ணை என்னிடம் ஒப்படைத்து விட்டு போய்விட்டார்கள். எனவே உன் மகளை சேதாரமில்லாமல் உன்னிடம் ஒப்படைக்கிறேன். அதற்கு பத்து லட்ச ரூபாய் பணம் கொண்டு வா என்றிருக்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முருகன் அவ்வளவு பணத்துக்கு எங்கே போவேன் என கதறி அழுதிருக்கிறார். என்னய்யா விருத்தாசலத்தில் வசதி படைச்ச ஆளே நீதான் என்கிறார்கள். பத்து லட்சம் உனக்கு பெருசா என்ன? சரி சரி.. ரொம்ப கதறாதே... 7 லட்சம் கொடு போ.. என்றிருக்கிறார் வக்கீல் விஜயகுமார்.

சரிங்க எங்க குடும்பத்துல கலந்து பேசிட்டு சொல்றேங்க என்று சொல்லி போனை வைத்த முருகன்... நேரே இன்ஸ்பெக்டர் பாண்டித்துரையிடம் போய் வி­யத்தைச் சொல்லி கதறி இருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் பாண்டித்துரை வி­யத்தை எஸ்.பி. ராதிகா, டி.எஸ்.பி. வெங்கடேசன் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து இருக்கிறார். பணம் கொடுப்பது போல காட்டி பணத்தையும் பெண்ணையும் மீட்பதென முடிவு செய்திருக்கிறார்கள்.

இதற்காக கருவேப்பிலங்குறிச்சி எஸ்.ஐ.அகிலன் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைத்திருக்கிறார்கள். போலீஸ் திட்டமிட்டபடி முருகன்; வக்கீல் விஜயகுமாரிடம் தொடர்பு கொண்டிருக்கிறார். 

என்னய்யா போலீஸ் ஸ்டே­ன் போனியாமே? உன் மகள் உனக்கு வேணுமா வேணாமா? என மிரட்டி இருக்கிறார் வக்கீல் விஜயகுமார்.

இல்லிங்க... என் மகளைக் காணோம்னு முன்னாடி கொடுத்த புகார் தொடர்பா எதாவது தகவல் கிடைச்சுதான்னு கேட்டாங்க.. நான் உங்க வி­யமா வாயத் திறக்கலிங்க.. எனக்கு என் மகள் உயிரும் குடும்ப மானமும் தாங்க முக்கியம். பணம்தாங்க ரொம்ப அதிகமா கேக்குறீங்க என்று மீண்டும் கூறி இருக்கிறார் முருகன். சரி சரி... ரொம்ப நாடகமாடாதே உனக்காக 7ஐ 5 லட்சமா குறைச்சுக்குறேன் எனக் கூறியிருக்கிறார் வக்கீல்.

சரிங்க பணத்தை எங்கே கொண்டு வரலாம் என்று கேட்க.. விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் சுங்க வரி மையத்துக்கு நீ மட்டும் காலை 10 மணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் வக்கீல் விஜயகுமார்.
எனக்கு பயமா இருக்குங்க சார் என் மகன்கள் இரண்டு பேரோட வரேங்க என்ற பதில் கூறி இருக்கிறார் முருகன். சரி சரி.. எதாவது போலீஸ் கீலீஸ்னு போனா உன் மக உனக்கு கிடைக்க மாட்டா என மீண்டும் மிரட்டி இருக்கிறார் வக்கீல்.
ரூ50,000 பணத்தோடு முருகனும்; அவர் மகன்கள் போன்று சாதாரண உடையில் இரண்டு போலீசாரும் காரில் புறப்பட்டிருக்கிறார்கள்.

கருவேப்பிலங்குறிச்சி எஸ்.ஐ.அகிலனும்; வேறு ஒரு போலீசும் சாதாரண உடையில் வேறு ஒரு காரில் பின் தொடர்ந்திருக்கிறார்கள்.
முருகன் மகன் பேரில் போன ஒரு போலீஸ் செல்போன் எப்போதும் ஆனில் வைக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.

வக்கீல் விஜயகுமார் முருகனுடன் வேறு யாராவது போலீஸ்காரர்கள் மாறு வேடத்தில் வருகிறார்களா என விருத்தாசலம் காவல் நிலையத்துக்கு ஒரு ஆளை அனுப்பி வேவு பார்த்திருக்கிறார். அந்த ஆளும் விருத்தாசலம் காவல் நிலைய எஸ்.ஐ.மற்றும் காவலர்கள் எல்லோரும் அங்கிருந்ததால் அனைவரும் காவல் நிலையத்திலேயே இருப்பதாக தகவல் சொல்லவே - தைரியமாகத் திட்டமிட்டபடி செயல்பட ஆரம்பித்திருக்கிறார் விஜயகுமார்.

முதலில் முருகனை முண்டியம்பாக்கம் சுங்கவரி வசூல் மையத்தின் பக்கத்திற்கு 10 மணிக்கு வருமாறு சொன்ன வக்கீல்; அதை மாற்றிஅந்த இடம் சரிப்படாது விழுப்புரம் காட்பாடி ரயில்வே கேட்டுக்கு வரும்படி சொல்லி இருக்கிறார். 

பிறகு அதையும் மாற்றி விழுப்புரம் பைபாஸ் சாலையில் இருக்கும் அண்ணாமç ஓட்டலுக்கு அருகில் வரச்சொல்லி இருக்கிறார். உன்னைத் தொடர்ந்து எங்கள் ஆட்கள் மோட்டார் சைக்கிளில் வருகிறார்கள் சொன்ன இடத்துக்கு வா எனச் சொல்லி இருக்கிறார்.

அங்கே வந்து முருகன் கார் நிற்கவும், வக்கீலின் ஆட்கள் இரண்டு பேர் கார் அருகே வந்து பணம் கேட்டிருக் கிறார்கள். ஐந்து லட்சத்தை உடனடியாகப் புரட்ட முடிய வில்லை, 50,000 கொண்டு வந்து இருக்கிறேன். இதைஅட்வான்சா வச்சிக்கங்க மகளை காட்டுங்க. பிறகு ஊருக்கு போய மீதி முழுப் பணத்தையும் கொடுத்து விட்டு மகளை அழைத்துக் கொள்கிறேன் என, போலீஸ் சொன்னபடி முருகன் ஒப்பித்திருக்கிறார். பணம் வாங்க வந்த ஆட்கள் இந்த செய்தியை வக்கீலுக்கு சொல்லி இருக்கிறார்கள்.

பணத்தோடு ஒரு ஆளை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு; அவருக்கு பாதுகாப்பாக ஒரு ஆளை அங்கே இருக்க சொல்லிவிட்டு முருகனை அழைத்து வரும்படி வக்கீல் சொல்லவே ‡ முருகன் மற்றும் உடன் வந்த ஒரு மஃப்டி போலீசுடன்  காரில் செல்ல வக்கீலின் ஆள் ஒருவன் வழிகாட்டிக் கொண்டு சென்றிருக்கிறான்.

இதுதான் சமயமென அண்ணாமலை ஒட்டலின் பின்புறம் காத்திருந்த கருவேப்பிலங்குறிச்சி எஸ்.ஐ. அகிலன் துப்பாக்கியைக் காட்டி காவலுக்கு நின்ற வக்கீலின் ஆளை மிரட்டி அவனையும் தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு முருகன் காரை பின் தொடர்ந்திருக்கிறார்கள்.
விழுப்புரம் மரகதபுரத்தில் உள்ள பெண்ணை அடைத்து வைக்கப்பட்டு இருந்த வீட்டிற்கு முருகன் கார் சென்ற ஓரிரு நிமிட இடைவெளியில் அகிலனின் காரும் சென்று -

கவுசல்யாவுடன் இருந்த வக்கீல் விஜயகுமார்; முன்னாள் நகராட்சி கவுன்சிலர் அகமது; அவரது மகன் அஸ்ரப் அலி தேவநாதன்; நேதாஜி கமலக்கண்ணன் ஆகியோரை கைது செய்தது காவல்துறை.

இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் பெண்ணை கடத்தி விற்ற சதீஷிம் அவனது குடும்பமும் தலைமறைவாகி விட்டதாம். காவல்துறை அவர்களை தேடிக்கொண்டிருக்கிறது விரைவில் பிடித்துவிடும் என்கிறார்கள்.

இந்தப் பகுதியில் பிற சமூகப் பெண்களை கடத்தி வருவது பறையர் சாதி இளைஞர்களின் தொழில் என்றும்; அந்த இளைஞர்களுக்கு ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணை தன் பாதுகாப்பில் வைத்துக்கொண்டு பெண்ணின் பெற்றோரிடம் பலமடங்கு தொகையை பேரம் பேசி கறப்பது வக்கீல் விஜயகுமாரின் தொழில் என்றும் விழுப்புரம் மக்கள் கூறுகிறார்கள்.

இதுதான் தலித் முன்னேற்றத்திற்கு அதன் தலைவர்கள் காட்டும் வழி.

சிவசாரதி

1 கருத்து:

  1. பொட்டப் பயல் போன்று comments கொடுப்பதிர்க்குப் பதில் "பறையன் ஒழிக என்று நீ கோசம் போடலாம்".

    பதிலளிநீக்கு