வெள்ளி, 28 ஜூன், 2013

பெரம்பலூர் மாவட்டம் அத்தியூர், ஒகளூர் கிராமங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் சமூகவிரோதக் கும்பலுக்கு இல்லையா? குண்டர் சட்டமும் தேசிய பாதுகாப்புச் சட்டமும்?

மரக்காணம் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தையும்; வெட்டுப்பட்டு மருத்துவமனைகளில் இருந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவது மற்றும் நிகழ்வுகள் குறித்து நேரில் அறிதல் ஆகியவற்றிற்காக அச்சமில்லை ஆசிரியர் குழு 10.5.2013 அன்று கும்பகோணம்; அரியலூர், வடலூர் பகுதிகளுக்குச் சென்றது.

10.5.2013 இரவு முழுவதும் பெரம்பலூர் மாவட்டம் அத்தியூர்; ஒகளூர் கிராமங்களில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பறையர்களின் அராஜகங்களால் இரண்டு ஊர் மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களையும் நேரில் சந்திக்க வேண்டுமென திட்டக்குடி ஜெகநாதன் வற்புறுத்திக்கொண்டே இருந்தார்.

அவரது வற்புறுத்தலுக்கு இணங்கி; மரக்காணம் கலவர கள ஆய்வுக்கு இடையில் 11.5.2013 காலை 11 மணி அளவில் இரு ஊர்களுக்கும் சென்றது அச்சமில்லை ஆசிரியர் குழு.

ஒகளூர் போகும் வழியில் அத்தியூர் சம்பவம் குறித்து குரு என்கிற கவியரசன் மற்றும் சில இளைஞர்கள் ஆசிரியர் குழுவைச் சந்தித்துப் பேசினார்கள்.
மாமல்லபுர விழா தொடர்பாக வன்னியர் சங்கத் தலைவர் குரு 7.4.2013 அன்று அத்தியூர் வந்து வன்னியர் சங்கக் கொடி; பாமக கொடி ஏற்றுவதற்கான ஏற்பாட்டினைச் செய்து கொண்டிருந்தோம்.

அப்போது அங்கே வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த செல்வம்; கரிகாலன்; சிவா; மணிமாறன்; சங்கர்; கார்மேகம்; தங்கவேல்; இளையபெருமாள் மற்றும் சிலர்,
வன்னிய தேவுடியாப் பசங்களா; இங்கே வந்து கொடியேற்ற விடமாட்டோம்; மீறி ஏற்றினா உங்களில் பல பேர் உயிரோட இருக்க மாட்டீங்க, உங்க பொம்பளைங்களும் வெளியில தலைகாட்ட முடியாது என்று திட்டிக்கொண்டே,
நான் கட்டியிருந்த பாமக கரை போட்ட வேட்டியை உருவி கிழித்துப் போட்டு செருப்புக் காலால் மிதித்தார்கள். அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விட்டார்கள்.
“திட்டமிட்டபடி குரு வந்தாரா கொடி ஏற்ற?”
“கலவரமா இருக்கு வர வேண்டாம் என்று போலீஸ் தடுத்து விட்டது”
“அதற்கு குரு என்ன சொன்னார்?”
“மாமல்லபுரம் விழா முடியட்டும் அப்புறம் பாத்துக்கலாம் என சொல்லிவிட்டுப் போய்விட்டார்”
“உங்க கட்சியில இங்கே எத்தனை பேர் இருக்கீங்க?”
“அறுபது பேருக்கு மேல இருக்கோம்”
“விடுதலைச் சிறுத்தை கட்சியில எத்தனை பேர் இருக்பாங்க?”
“எட்டு பேர்தான் முக்கியமானவங்க..”
“அவங்களை உங்களால அடக்க முடியலயா?”
“.....” (மெளனம்)
“அப்புறம் எதுக்கு உங்களுக்கு சங்கம்; கட்சி?”; என்று கேட்டுவிட்டு ஒகளூர் புறப்பட்டோம்.

பெரம்பலூர் மாவட்டம் லப்பை குடிகாட்டுக்குப் அருகில் வெள்ளாற்றங்கரையில் அமைந்துள்ளது ஒகளூர் கிராமம்.
வன்னியர்கள்; உடையார்கள்; ரெட்டியார்கள்; பிள்ளைமார்கள்; செட்டியார்கள்; கோனார்கள் என பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் வாழும அமைதியான ஊர்.
நாங்கள் 11 மணியளவில் ஒகளூரில் உள்ள ஆத்திமரமேடை திடலுக்குப் போனோம். அந்த ஊரைச் சேர்ந்த - செல்வக்குமார், கொளஞ்சி, சுப்ரமணியம்; சங்கர்; கவிஞர் நிலவன்; காமராஜ்; தேவேந்திரன்; மூர்த்தி; இளையராஜா ஆகிய இளைஞர்களுடன் ஊர்ப் பெரியவர்களும் சில பெண்களும் கூடி இருந்தனர்.

இங்கே என்ன பிரச்சனை என்று கேட்டோம்.
இங்கே என்ன பிரச்சனைங்க.. அந்த காலனி பசங்க அழும்புதாங்க தாங்க முடியலை என்றார் ஒரு பெரியவர்.
என்ன செய்யுறாங்க சொல்லுங்க என்றோம்.
அதை என் வாயாலே எப்படி சொல்றது? ஏய் சொல்லுங்களேன்டா என இளைஞர்களைப் பார்த்துக் கூறினார்.
6.5.2013 மதியம் 2 மணி இருக்கும்; காலணியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் உள்ள பிரதீப்; மணிவேந்தன்; ராஜ்குமார் என்கிற மூன்று இளைஞர்கள் முட்ட முட்ட குடிச்சுட்டு பைக்குல ஊருக்குள்ள வந்தாங்க. வரும்போதே அசிங்கம் அசிங்கமா திட்டிக்கிட்டே வந்தாங்க.
அசிங்கம் அசிங்கம்னா... என்னன்னு சொல்லுங்க.. அதை எழுதுனா அசிங்கமின்னு விட்டுடுறதாலயும்.. இதை எப்படி புகார்ல எழுதுறதுன்னு விட்டுடுறதாலயும்தான் அவங்க அளவுக்கு மீறிப் போறாங்க... சொல்லுங்க..
எங்களுக்கு மொழநீளம் இருக்குடி.. உங்க புருசனுங்க மொட்டப் பசங்கடி.. வாங்கடி தேவுடியாங்களேண்ணு கத்திக்கிட்டே ஊருக்குள்ள நுழைஞ்சானுங்க..
புத்தர் சிலைகிட்ட வண்டிய நிறுத்திட்டு பெருமாள் கோயில் வழியே இதே மாதிரி அசிங்கம் அசிங்கமா கத்திக்கிட்டே போனானுங்க.. அங்கே பச்சமுத்து படையாட்சியாரின் மனைவி பெரியம்மா சிமிண்ட் ரோட்ல அவிச்ச நெல்லை உலர்த்திக்கிட்டு இருந்தாங்க.. இங்க என்னடி தேவுடியா நெல்லு காய வைக்கிறன்னு திட்டிக்கிட்டே உலர்த்த இன்னொரு தட்டுல இருந்த நெல்லைத் தூக்கி காவாயில கொட்டுனாங்க...
அந்த தெருவில இருக்கிற ஆம்பளை பொம்பளை எல்லாம் திரண்டு அவனுவள விரட்டுனாங்க..
தப்பியோடிய மூன்று பேரும் காலனிக்குப் போய் 50க்கு மேற்பட்டோரைத் திரட்டிக்கிட்டு தாக்க வந்தாங்க..
இதைப் பார்த்த ஊர் நிர்வாக அதிகாரியும்; தலையாரியும் அவர்களைத் தடுத்து காவல்துறைக்கு போன் செய்தார்கள்.
விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களுக்குப பாதுகாப்பாக நின்று கலவரத்தை தடுத்தனர்.
ஊரில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் ஒன்று திரண்டு இந்த மூவரையும் கைது செய்ய வேண்டும் என காவல்துறைக்கு வேண்டுகோள் வைத்து சாலை மறியல் செய்ய ஆரம்பித்து விட்டோம்.
அந்த மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளோம், நாளை காலை 9 மணிக்குள் கைது செய்து விடுவோம். கலைந்து செல்லுங்கள் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டதன் பேரில் சாலை மறியலைக் கைவிட்டோம்.
ஆனால் காவல்துறை சொன்னபடி அவர்களைக் கைது செய்யவில்லை. இதனால் ஊர்மக்கள் 12 மணியளவில் ஒன்றுகூடி மீண்டும் சாலைமறியலில் ஈடுபடுவதென முடிவெடுத்து திருமாந்துறை - சீகூர் சாலையில் அமர்ந்து மறியல் செய்ய ஆரம்பித்தனர்.
இதைக்கண்டு ஆத்திரமடைந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த எஸ்.ஐ.தர்மலிங்கம் பெரம்பலூரில் உள்ள அதிரடிப்படைக்கு போன் செய்து வரவழைத்தார். அதிரடி போலீஸ் வந்ததும், என்ன ஏது என்று கேட்காமல்; ஊரிலிருந்த பெரியவர்கள்; பெண்கள் குழந்தைகள் என அனைவரையும் விரட்டி விரட்டித் தாக்கினார்கள். ராஜேந்திரன் மனைவி சாவித்திரியை விரட்டி விரட்டித் அடித்தார்கள். மொத்தம் 8 இளைஞர்களையும் கைது செய்து அழைத்துக் கொண்டுபோய் விட்டார்கள்.
இப்படிக் கைது செய்யப்பட்ட 8 பேரில் ஒருவர் கார்த்திக் என்ற 16 வயது இளைஞனை சங்கிலியால் கைகாலில் கட்டி நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் 3 நாட்கள் அடைத்து வைத்திருந்தார்கள். நாங்கள் கைதானவர்களை ஜாமீனில் எடுக்க முயன்று கொண்டிருக்கிறோம் என்றார்கள்.
--------


வெறி நாய்கள் என்றால் கல்லால் அடித்து விரட்டலாம்.
எங்கள் பெண்களை இழிவுபடுத்தும் இந்த வெறிநாய்களை நாங்கள் என்ன செய்ய:
இந்த வெறிநாய்களிடம் கடி பட்டு அணு அணுவாய் சித்திரவதைபடும் எங்களுக்கு மட்டும்தான் குண்டர் சட்டமும்; தேசியப் பாதுகாப்புச் சட்டமுமா?
ஊரின் அமைதியைக் கெடுத்துக் கொண்டிருக்கும இந்த நாய்களுக்கு இல்லையா அந்த சட்டங்கள்? எனக்குமுறினார்கள் ஊர்மக்கள்.

---------------------------------------

ஒகளூரில் மாணவிகள் மீது நடந்த பாலியல் அராஜகம்..

---------------------------------------

ஒகளூரில் 6.5.2013 அன்று நடந்த கலவரம் குறித்து விசாரித்துவிட்டு நாங்கள் வந்த பிறகு நடந்த சம்பவம் இது.

15.6.2013 அன்று மதியம் பள்ளியிலிருந்து நான்கு மாணவிகள் வீடுதிரும்பி கொண்டிருந்திருக்கிறார்கள். அதில் ஒருவர் பறையர் சமூக மாணவி. மற்ற மூவரும் வன்னியர் சமூக மாணவிகள்.
காலனியைச் சேர்ந்த செல்வராஜ்மகன் சிலம்பரசன் (28), ராஜேந்திரன் மகன் மணிவேல் (30) ஆகிய இருவரும் மாணவிகளை வழிமறித்து பறையர் சமூகப் பெண்ணை நீ ஓடிப்போடி இவளுங்களை நாங்க ஒரு வழி பண்றோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே -
மற்ற மூன்று மாணவிகளும் ஓடிப்போய் பள்ளிக்குள் நுழைந்திருக்கிறார்கள். மாணவிகளைத் துரத்திக்கொண்டு ஓடிவந்த அந்த இருவரையும் அங்கிருந்த சத்துணவு அமைப்பாளர் காமராஜ்; தலையாரி தேவராஜ் இருவரும் தடுத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
"நீங்க ஏன்டா பறநாய்ங்களா எங்களைத் தடுக்குறீங்க" என அவர்களை அடித்து உதைத்திருக்கிறார்கள்.

இதற்குள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் ஓடி வந்திருக்கிறார்கள். இந்த நாய்ங்களை கட்டி வைத்து உதைங்கப்பா என சொல்லிவிட்டு தலையாரியும், சத்துணவு அமைப்பாளரும் போய்விட்டிருக் கிறார்கள். வந்த இளைஞர்கள் இந்த இருவரையும் மரத்தில் கட்டி வைத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். காவல்துறையினர் வந்து இந்த இருவரையும் புதிதாக இயற்றப்பட்டிருக்கும் சிறுமிகள் பாலியல் பலாத்கார சட்டத்தின்கீழ் கைது செய்திருக்கிறார்கள்.

திருமாவளவனின் சமூக விரோதக் கும்பல் ஊருக்கு ஊர் இப்படிக் கலவரத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்க... இங்கே எரிக்கிறார்கள் அங்கே எரிக்கிறார்கள் என திருமாவளவன் டிவிகளில் கள்ள ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதுதான் கொடுமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக